Watch | கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தது - பைக்குகளை ஓட்டி வந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
பின்னால் அமர்ந்து வந்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; விபத்து நடந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிதறிக் கிடந்ததால் அது குறித்தும் போலீசார் விசாரணை
#SunNews | #Krishnagiri | #Accident