@TANGEDCO_Offcl
My father paid 3000௹ for electricity this month. I wanted to prove my father it is mathematically impossible to charge more than before may and to check the unit usage but he don’t want to do it. I suspect the issues is in the reading. Our village is NEDUVASAL.
.@narendramodi, if you really care about Tamils, make Eelam free, declare Thirukkural as India's official book, and make sure Cauvery water reaches Tamil Nadu.
Congrats sago @SaalanPaari - எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ஒரு கூட்டம் கூடுவது சாதாரண விஷயம் இல்லை !
நீங்க சொல்ற நிறைய விஷயங்கள் உடன்பாடு இல்லை ! ஆனால் உங்கள் உழைப்பையும் , முயற்சியையும் கண்டு வியக்கிறேன் !
வாழ்க ! வளர்க !
@VarunSeven1@SaalanPaari Please hide bot comments. Your comments will look more neat. People just hating for the sake of hating on paari saalan and varun na
"தேசியத் தலைவரின் பிறந்தநாளில் ஈழத் தமிழர்களுக்கு 140 வீடுகள்... விஜய் கொடுத்த மறைமுக சிக்னல்!" 💥🔥
பதவியில் இருந்து கொண்டே விஜய் செய்த முக்கிய நகர்வும், அதைத் தொடர��ந்து நடந்த சமூக வலைதள 'ரிப்போர்ட்' அரசியலும்! பாரி சாலன் உடைத்த தகவல்கள்! 🎙️👇
#TVKVijay #Prabhakaran #EelamTamils #PaariSaalan #TamilNaduPolitics
@sansbarrier Some suggested he can twist BJP by having Dalit priests to do it with Tamil mantras. But idk if it would offend our Tamil bhramin brothers. I don’t think most of them be offended . Idk Lets see how it plays out.
@annamalai_k What other motive can this be other than politics from BJP? There is literally no reason? And if you want to go by agamas, the same agamas like murugatrupadai says to dedicate nonveg and think maavu to murugan and say spells in tamizh.
Anybody who's born and raised in TN and tells you they identify as Tamil irrespective of mother tongue, family origin etc is Tamil period!
We don't do that divisive thing here
@Iniyanspeaks No. It’s is proven that it’s not real. It’s only in the puranas. The puranas came centuries later. But it’s concerning that they wrote this purana as if this is a proud thing. @grok explain with evidence.
@Iniyanspeaks Ajith is Tamil because father is Tamil and he is a guy. By our ancestor rules. Ajith is a Tamil since he is a guy born to a Tamil father. If ajith had a sister she will be same race as her mother.
இந்தியா முழுவதும் கல்வி - வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்த ��ோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூகநீதிக்காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாக தந்த உறுதிக்குச் சொந்தக்காரர்.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியது.
தமிழ்நாடு என்றைக்கும் கொண்டாடும் மாபெரும் ஆளுமை வி.பி.சிங் அவர்களின் பணிகளைப் போற்றுவோம்.
அவரது புகழ் பரப்புவோம்!
#VPSingh