“ஒரு புது இளைஞர் கூட்டம் அரசியலை கூர்ந்து கவனித்து வருகிறது. அந்த இளைஞர்கள் பழைய அரசியலை நிராகரித்து புது மாற்று அரசியலை விரும்புகின்றனர்”
தட் இளைஞர் கூட்டம்:
ஆதவ் : டெல்டா விவசாயிகளை திரு.விஜய் சந்திக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் கூறுகிறார், அப்படியில்லை இன்று மாலை 3 மணிக்கு சந்திக்கிறோம்.
~ இப்படி ஒரு அமைச்சரவைய "இப்ப தான்டா பாக்குறேன்".