பள்ளிக்கு அருகில் 40 வருஷமாக இயங்கிட்டு இருந்த டாஸ்மாக் கடையை முதல்வர் திரு.விஜய் அவர்கள் மூடிட்டார்னு 🔥விட்டார்கள் ஆனால் இன்று அதே கடை திறந்து வியாபார��் நடந்துட்டு இருக்கு!
என்னனு கேட்டா கடை மூடலையம் 9மணிக்கு போய் வீடியோ எடுத்து போட்டு போலி பப்ளிசிட்டி ஏன் இந்த விளம்பரம்?
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் ஆஜர்படுத்தி அதிரடி காட்டிய எஸ் பி 👌🏻
TVK power 🔥
இனி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நேர்மையாக தங்கள் பணிகளை செய்ய முடியும்💪🏻