கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இன்று (20-09-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மகள் திருமிகு சாந்தி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அதுபோது, கழகத் தலைவர் அவர்களது மனைவி திருமிகு. துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு:
“தலைவர் கலைஞர் அவர்களும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி திருமிகு சாந்தி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் திரு. நாராயணசாமி, மகள்கள் திருமிகு. விஜி லட்சுமி, திருமிகு. சத்யவதி, சகோதரர்கள் திரு. ராம்குமார், திரு. பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.
#SHAMEONTIMIDMODI
Tamed by Trump
61 times TRUMP claimed he stopped operationsindoor
Many times claimed @narendramodi
promised to stop buying Russian oil
thats true fr official records as per @the_hindu
Now US report says PAK won operationsindoor
Still no response fr timid Modi
Trump Xi bonhomie,trade war truce give relief to World
#MAGATrumppracticaldiplomat no theory,ideology flexible when met Xi.
#OddmanoutIndia friendless caught in a trap due to knee jerk reaction to US tariffs.
@narendramodi learnt nothing but Rhetorics crippled India at the end.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை எல்லா ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்திய ஆசிரியர் ஒருவர் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவையின் (ராஜ்ய சபை) முதல் தலைவராக இருந்து அவை இலக்கணங்களை வகுத்துத் தந்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்
Trump is right on both tariffs.
If Modi is right in MAKEININDIA, Trump is right in MAGA.
On charging 100 to 150% on US goods, Trump is right in 25%.
Reg penalty we must do a bit to end Rus Ukr war.
But we'r not just funding war
but profiteer thats not fair in World affair.
I wish every citizen of #Pakistan in their INDEPENDENCE DAY on 14th Aug.
May the almighty ALLAH bless them all wealth & wellness.
Let good things prevail over those with ulterior motives.
Hope MAHATHMA'S dream of reunification of INDIA & PAKISTAN come true.
#LONGLIVEPAKISTAN.
An economist speaks.
Fools can't understand what he speaks,
Can't accept what he blames,
Can't act on what he suggests,
Can't atone for the wrong he points.
Then what else can we expect from them?
Nothing more than RamTemple that can't give people need. Alas.
@PChidambaram_IN
Hearty condolences for the demise of MSS, Father of Green revolution, a real one that transformed India from "ship-to-mouth" to rice & wheat bowl of Asia. One of the greatest feats in the world,millions saved from hunger. But for Nehru & Indira,this wouldn't have been possible.
While rhetorics over women bill are around us,#RAPEHORRORinUjjain. #MOTHERINDIAisbleeding .12 year old Semi naked,bleeding,went door to door for help but shooed away by onlookers.#ShameonBHARATH. This culture of Bharath, thanks to God,couldn't prevail over others in the world.
அஇஅதிமுகவின் முடிவுக்கு சபாஷ். தமிழ்நாட்டின் நலன்,தேசிய நலன், மதச்சார்பின்மை,அடித்தட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து இதே வழியில் பயணிக்க எனது வாழ்த்துக்கள்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
Will India’s SEBI & the Enforcement Directorate take cognisance of these investigative reports and investigate the fresh allegations? Or will there be an attempted cover-up, which is likely to fail? And will this new information come up before the Supreme Court of India, which is hearing the Adani-Hindenburg case?
https://t.co/fkcKjRE6w0
https://t.co/BXcED4tq26
Modi gave a royal welcome to Xi Jiping in Mahabalipuram.
The sad part is he expected and dreamed about same chamchagiri from Xi Jiping when they met in South Africa for BRICS.
Initially South Africa insulted him by sending a minister to receive him whereas their President went to receive Xi Jiping..
When they took photograph, Modi was not visible there.
Now very sadly Modi was standing and waiting for Xi Jiping's invite to sit with him like Mahabalipuram, but Xi Jiping ignored Modi completely..
May be Modi and his blind supporters can't see this is as an insult, but like me crores of country loving Indians feel that it is an insult to our country..
An insult to Bharat Mata..
An insult to every Indian..
Now it's a must for change..
The change will come to India through INDIA...
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி,மற்றும் கூட்டு பாலியல் வன்முறை நடத்திய அந்த இடத்தை,சிவசக்தி என்ற பெயர் சூட்டினால் எப்படி இருக்கும்?
சரி,பூமியில் நடந்தால் தெரிந்து விடும் என்பதற்காக நிலவில்.......
பெண் சக்தி பெண் சக்தி என்று கூச்சலிடுவதால்,மணிப்பூர் நிர்வாணம் மறைந்து விடுமோ?
@annamalai_k இந்த உலக மகா நடிப்பை (மாதா கோவில் விசிட்) ஜாதி மத இனத்தை தாண்டிய மாதா பக்தர்கள் புரிந்து கொள்வார்கள்.
மணிப்பூரில் கிறிஸ்துவ இன அழிப்பு,ஆலயங்கள் அழிப்பு, கிறிஸ்தவர்களின் சொத்துக்களை அழிப்பு,Stane swamy கொலை, கிறிஸ்தவர்களை வந்தேரிகளாக பார்ப்பது என்று அனைத்தையும் உலகம் அறியும்.