Happy and proud to share that my son #Dheeran , has won the Gold medal in the ISSO Games 2026-27
Taekwondo tournament held at Dhirubhai Ambani International School in Mumbai.
Sincere thanks to his coach #Udhayakmar sir of #TamilNaduTaekwondoAcademy for making this possible and #ShivNadarSchool for this wonderful opportunity!
My hearty congratulations to all the other participants as well!😊🙏🏻🧿
ஒரு தலைமுறையே எதிர்பார்த்த காட்சி…
எல்லோருடைய இதயங்களையும் வென்றது! ❤️
அதன் அடுத்த சர்ப்ரைஸாக வெற்றிச் செய்தி! 🔥
நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச��சர் @TVKVijayHQ அவர்கள் Flag-off செய்த Michelin Le Mans Cup Race-ல், நம்முடைய #AjithKumar அவர்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்! 🏆🏁
Back-to-back moments.
Back-to-back happiness…
அன்பு நிறைந்த வாழ்த்துகள் #AK & Team! ❤️🔥🏎️
@Akracingoffl
#MichelinLeMansCup #AjithKumar #AK #Motorsport
@sunnewstamil இன்று காலை 6:30 மணியளவில் LT மின்பாதை அறுந்தது தொடர்பாக தகவல் பெறப்பட்டது. உடனடியாக FOC குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழுதைச் சரிசெய்து, காலை 7:10 மணிக்கு மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
தயவுசெய்து என்னால் திருத்தப்பட்ட இந்த புகைப்படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்.
நேற்று அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் 'UN NATURAL' ஆக உள்ளது. AI மூலம் Skin tone அதீத SMOOTHING செய்யப்பட்டுள்ளது. இந்த சரியான படத்தை அங்கீகரிக்க வேண்டுகிறேன்🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ
டேய் இந்த ஆளு ஈகோ லாம் சீண்டாதிங்கடா silent dha இருப்பான் அப்றம்தா அடிப��பா அப்டிதா சினிமா ஒருத்தன அடிச்சாரு ,இப்போ அரசியல்ல ஒரு குடும்பத்தயே கூப்புல உக்கார வச்சிருக்காரு , don't underestimate him da, கொடுரமா வெற்றிய rusikura alu @CMOTamilnadu 😭🔥🔥�