#MJVOICE REVIEW : 04
#TheFurious (2026)
🎭 Action | Adventure | Drama
🔊 Chinese - English ✅ ⭐: 3.5/5
படத்தின் ஆரம்பத்திலேயே Child Trafficking Hideout-ல் சிக்கியிருக்கும் சிறுவனை காப்பாற்ற முயற்சிக்கும் பெண் Journalist, Villain மற்றும் அவனது அடியாட்களிடம் சிக்கிக் கொள்கிறாள்.
முதல்வர் விஜய் அவர்களின் இன்றைய பேச்சு மனச் தொட்டு சொல்லுங்க முன்னுக்கு பின் முரணாக இருந்தது தானே.
ஸ்கிரிப்ட் ரைடர் நல்லா வேளா பார்த்து இருக்கான்.
இன்னும் SOP பற்றி பேசிட்டு இருக்கார்.
கரூர் நினைவேந்தல் ❌
இடைத்தேர்தல் பிரச்சாரம் ✅
#TVK#TVKVijay#CMJosephVijay#CMVijay
🔥🔥 நாயகன் மீண்டும் வரான்! 🍥❤️
"என்றைக்கோ எனக்கு சங்கு ஊதி, பால் ஊத்தி இருப்பாங்க...!" 😅
அந்த நேரத்தில் என்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது, தன்னம்பிக்கை கொடுத்தது, NARUTO அனிமிதான்.
"Hard work is worthless for those that don't believe in themselves." — Naruto Uzumaki 🍥
🔥 NEW UPDATE
🎬 Keanu Reeves தனது அடுத்த திரைப்படம் "Groundhog Day" + "Jaws" கலவையைப் போல இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
🌊 கடலில் நடைபெறும் ஒரு Mission-இல், Time Loop-ல் சிக்கிக் கொள்ளும் ஒரு Smuggler, Pirates மற்றும் Sharks-ஐ எதிர்கொண்டு உயிர் பிழைக்க போராடுவதே கதைக்களம்.
🔥 FIRST TEASER OUT NOW
BUDDY திரைப்படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது.
🎭 Cristin Milioti, Topher Grace மற்றும் Michael Shannon நடித்துள்ளனர்.
🎬 ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
#Buddy#FirstTeaser#HorrorMovie#MovieNews#MJVOICE
@JordanSatoru@DiscussingFilm Bro, you forgot about the One Piece live-action! 😆
I'm sure it's going to be awesome. Destin Daniel Cretton is an excellent choice.
Dattebayo! 🔥🍥
🔥🔥 நாயகன் மீண்டும் வரான்! 🍥❤️
"என்றைக்கோ எனக்கு சங்கு ஊதி, பால் ஊத்தி இருப்பாங்க...!" 😅
அந்த நேரத்தில் என்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது, தன்னம்பிக்கை கொடுத்தது, NARUTO அனிமிதான்.
"Hard work is worthless for those that don't believe in themselves." — Naruto Uzumaki 🍥
🎬 Shang-Chi மற்றும் Spider-Man: Brand New Day இயக்குநர் Destin Daniel Cretton இந்த படத்தை இயக்குகிறார்.
நல்ல Casting, நல்ல Screenplay இருந்தால், Anime ரசிகர்களுக்கு மறக்க முடியாத Live-Action ஆக இது அமையும் என்று நம்புகிறேன்.