@WeDravidians தமிழகத்தின் பரவலான மற்றும் வேகமான முன்னேற்றத்தைத் தங்கள் கைப்பாவையான ஒரு தமிழனைக் கொண்டே தடுத்துவருவதில் சங்கிகள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
@Milton_Off மில்டன் தயவாய் விசிக கட்சிக்கு ஆதரவு நிலை இனி எடுக்க வேண்டாம்.
ஆதவை வெளியேற்றி தற்குறி கட்சியில் துண்டு போட்டுவிட்டு இங்கு ஸ்டாலினிடம் நாடகம் போட்ட முதல் துரோகி அதன் தலைவர்.
@sundarrajaram04@com_maruthaiyan குரங்குகளின் கையில் தீப்பந்தம் இருக்கும்போது அனைவரும் அதை அணைத்து குரங்குகளைக் காட்டுக்குள் அனுப்பிவிட்டு பிறகு அவரவர் வேலைகளைப் பார்க்கச் செல்���தே நன்ம�� தரும்.
@com_maruthaiyan அவர் சொல்வதுபோல Christianity கற்றுக் கொடுத்த அன்பும��ழியைக் கடைபிடிப்பவர்களாக இருந்தால் அவர் மாத்திரமல்ல சபாநாயகரும் அந்தக் கட்சியில் சேர்ந்திருக்க மாட்டார்களே!
@niranjan2428 தவக்காவின் நோக்க��், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்போது செந்தில் பாலாஜி உள்ளே இருக்க
வேண்டும் என்பது தான்.
(இரண்டுமே உடனடியாக நடைபெறுவதற்கான அறிகுறிகள் இல்லை என்பது வேறு விசயம்)
@com_maruthaiyan சோசப்பு விசையை இயக்கும் சக்திகள் மூன்று.
ஒன்று அனைவரும் அறிந்த உள்நாட்டு சங்கி.
அடுத்தது வெளிநாட்டு சங்கி.
இவை ��ரண்டுக்கும் துணையாக நின்று வயிறு வளர்க்கும் கிறிஸ்துவ மத வியாபார சங்கிகள் மூன்றாவது.
@com_maruthaiyan 5) அவை மாநில கல்வி கட்டமைப்பை சீர்குலைத்து, ஆசிரிய சமுதாயத்தை பொறுப்பற்றவர்களாக்கி, மாநில தேர்வுகளை மாணவ சமுதாயம் புறந்தள்ளும் மன நிலையை உருவாக்கி மனநோயாளிகளாக்கி, பெற்றோரின் பேராசையை வளர்த்து பிச்சைக்காரர்களாக்கி ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒழுக்���மான வாழ்க்கை முறையை சீரழிப்பவை.
@com_maruthaiyan 3) அவை அரச���யல் கட்சிகள் பெருமளவு ஊழல் செய்து பணம் சம்பாதிக்க உதவுபவை.
4) சர்வதேச மாஃபியாக்கள் நம்நாட்டின் எதிர்கால தலைமுறையை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உதவுபவை.
@com_maruthaiyan அனைத்து தகுதி தேர்வுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
ஏனெனில்,
1) அவை பில்லியன் டாலர் வியாபாரத்திற்காக உண்டாக்கப்பட்டவை.
2) அவை நடுத்தர, அடித்தட்டு மக்களை ஒர�� குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அவர்கள் விரும்பும் கல்வி கற்கும் உரிமையைத் தடுக்கவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்டவை.
@Senthilvel79 வானில் பறந்த அம்மையாரின் ஹெலிகாப்டர் நிழல் தரையில் விழுந்தபோது அதைத் தண்டனிட்டு கும்பிட்ட தன்மான பரம்பரை அல்லவா நம் ஜால்ரா நாயகன், அவர் வேறென்ன செல்வார். அதை மிஞ்சினால் அல்லவா இப்போது பிழைப்பு நடத்த முடியும்?
@manuvirothi நம் தமிழ் மண்ணில் இப்படி எல்லாம் பிதற்றும் சபாநாயகரைத் தேடித்தந்த மாற்றத்து _______ மக்களை வாழ்த்துவோம்.
இதுபோல பல ________ களுக்கு காத்திருப்போம்.
@com_maruthaiyan நம்மில் மிகப் பலருக்கு நாம் இந்த மண்ணில் எதற்காக படைக்கப்பட்டோம் என்கிற சிந்தனையே இல்லாமல் வாழ்வதும், சோசப்பு விசய் தான் எப்படி வெற்றி பெற்றோம் என்கிற இரகசியம் அவருக்கு இறுதிவரை தெரியாமலே அல்லது புரியாமலே முடியும்.
@ThillaiGurunath@AravindRajaOff காலையில் காட்டுக்குள் சகாக்களுடன் கொல்லைக்குப் போய் கதை பேசிக் கொண்டே காலைக் கடன் முடித்து, கழுவ வீடு ��ருமுன்பு, இருந்த மலத்தின் மீது கல்லெறிந்து போட்டியில் வெற்றி பெற்றதாக கிறுக்கத்தனமாக கத்திக் கொண்டே ஓடும் கூட்டம் தானே இந்த அணில் குஞ்சுகள். இதுகள் நாட்டை நாறடித்துவிடும்.