திமுக ஆட்சியில் தனக்கு நடக்கப்பட்ட கொடுமைகளையும், கனிமவளத் துறையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர் பிரபு குறித்தும் தவெக அரசு தன்னுடைய அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறிய சகாயம் IAS!
த.வெ.க எம்.எல்.ஏவை பார்த்ததும் கல் உடைத்தவர்கள் தப்பி ஓட்டம்... அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோத கல் குவாரி.. பைக்கில் சென்று ஆய்வு நடத்தி அலறவிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.முகுந்தன்..
#Krishnagiri | #Quarry | #TVK | #PolimerNews
Well done @chennaipolice_ and Team Kaval Karangal for the sustained efforts taken to rescue, rehabilitate and reunite vulnerable persons with their families. A remarkable example of compassionate policing making a real difference in people’s lives. 👏
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பயனர்கள் நீக்கப்பட்டதாகப் பரப்பப்படும் தவறான தகவல்
பரவிய செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர முடியாது எனவும், 80 லட்சம் பெண்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த மே மாதத்திற்கான வரவும் பயனாளர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 லட்சம் பெண்கள் மகளிர் உதவித்தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் திரித்து, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தவறான தகவலை பரப்பாதீர்!
#factcheck #tnfactcheck #tnfcu
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TNDIPRNEWS | @imrajmohan