@Bajaj_Finance still this story continues. Very ridiculous to get the collection calls for the loan not taken by me. Your team visiting my home and calls my wife as well when I am keep on saying that idont have a loan with you. Seems very worst data management
சட்ட எச்சரிக்கை | சட்டப் பிரிவுகள் @TimonTheFire@nrelango_dmk@DMKITwing@DMKLegalWing@TRBRajaa
சமூக வலைதளங்களில் (Facebook, X/Twitter, Instagram, YouTube, WhatsApp போன்றவை) ஒருவரை அவதூறு செய்வது, மிரட்டுவது, கேவலமாக திட்டுவது, போலி தகவல் பரப்புவது போன்ற செயல்களுக்கு இந்திய சட்டங்களில் பல பிரிவுகள் பொருந்தும்.
முக்கியமாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
1. மிரட்டல் (Criminal Intimidation)
BNS பிரிவு 351
சமூக வலைதளங்களில் உயிர், உடல், சொத்து, கண்ணியம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிப்பதாக மிரட்டினால்:
தண்டனை: அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
கொலை மிரட்டல் போன்ற கடுமையான மிரட்டல்: 7 ஆண்டு வரை சிறை.
2. திட்டி அவமதித்தல் / சண்டையைத் தூண்டுதல்
BNS பிரிவு 352
ஒருவரை திட்டி, சண்டை அல்லது அமைதிக்கேடு ஏற்படும் வகையில் தூண்டினால்:
தண்டனை: 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம்.
3. அவதூறு (Defamation)
BNS பிரிவுகள் 356 & 357
பொய்யான குற்றச்சாட்டு, கண்ணியக்கேடு, edit செய்யப்பட்ட வீடியோ, meme மூலம் அவமதித்தல் போன்றவை:
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும்.
4. ஆபாச / அசிங்கமான பதிவுகள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ்:
IT Act Section 67 – ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடுதல்
→ 3 ஆண்டு வரை சிறை + அபராதம்
Section 67A – பாலியல் வெளிப்படையான content
→ 5 ஆண்டு வரை சிறை
Section 67B – குழந்தைகள் தொடர்பான பாலியல் content
→ கடுமையான தண்டனை.
5. பெண்களை இழிவுபடுத்துதல் / ஆன்லைன் தொந்தரவு
BNS Section 75 – பாலியல் தொந்தரவு
BNS Section 79 – பெண்களின் மரியாதையை இழிவுபடுத்துதல்
Cyber stalking போன்ற பிரிவுகளும் பொருந்தலாம்.
தண்டனை: சூழ்நிலையைப் பொறுத்து 1 முதல் 5 ஆண்டு வரை.
6. போலி account / identity misuse
IT Act Section 66C – Identity theft
IT Act Section 66D – போலியாக நடித்து மோசடி செய்தல்
தண்டனை: 3 ஆண்டு வரை சிறை + அபராதம்.
7. மத / சாதி வெறுப்பு பதிவுகள்
BNS Section 196 – சமூகங்களுக்குள் பகை தூண்டுதல்
BNS Section 299 – மத உணர்வுகளை புண்படுத்துதல்
தண்டனை: 3–5 ஆண்டு வரை சிறை.
முக்கிய குறிப்பு:
பாதிக்கப்பட்டவர் என்ன செய்யலாம்?
அருகிலுள்ள Cyber Crime Police Station-ல் புகார் அளிக்கலாம்.
National Cyber Crime Portal மூலம் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
Screenshot, URL, profile link, chat backup போன்ற ஆதாரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
சூலூரில் ஒரு சிறுமி என்ன கதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதைப் பார்த்த பிறகும் முதலமைச்சர் விஜய்க்கு சூடு, சொரணை வரவில்லையா? உடனே போயிருக்க வேண்டாமா? அந்தக் குடும்பத்தையும் சென்னைக்கு வரச் சொல்லித்தான் பார்க்கப் போகிறாரா?
#முரசொலி