விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்த போது கட்சி சாராத , எம் எல் ஏ இல்லாத ஒருத்தரும் நின்றிருந்தார் . யார் இவர் ? என கேட்ட போது தான் அவர் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் என தெரிந்தது . ஆனாலும் இவர் ஏன் இதற்கு வரணும்ண்ணு முட்டாள் தனமாக கேட்டவர்களுக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது .
கர்நாடகாவைச் சேர்ந்த அவர் தான் இன்று தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருக்கிறார் . வாழ்த்துகள் தமிழ்நாடு மக்களே !
பிள்ளைங்க இருந்தும் "Fathers day"க்கு விஷ் பண்ண நாதி இல்லை,
குடும்பம் இருந்தும் பிறந்தநாள்க்கு ஒரு வாழ்த்து கூட வரலை,
இதுல அடுத்த குடும்பம் பத்தி நக்கல்லாம் நமக்கு தேவைதானா?!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
டெல்லி போய் நாட்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரம்னு பேசுறாரு… என் துறையில் இருந்த மகளிர் சுய உதவி குழுவ பாராட்டி பேசுறாரு
இரண்டு நாள்ல இங்க வந்து தமிழ்நாட்டுல கடன் இருக்கு.. ஆட்சி நடத்துறது கஷ்டம்னு சொல்றாரு
சினிமால தான் இரண்டு நிமிசத்தில ஏழை பணக்காரன் ஆவான், பணக்காரன் ஏழை ஆவான்.. சினிமா மாதிரி பேசிட்டு இருக்கீங்க
உதய் பேச பேச விஜய் மூஞ்ச பாக்கனுமே.. பிறந்தநாள்னு கூட பாக்காம முரட்டு குத்து.😭
ஒண்ணும் இல்ல..
உத்திர பிரதேசத்தில்
குழந்தைகளுக்கு
காய்ந்த ரொட்டியும் உப்பும் கொடுத்துட்டு வந்தபோது
உச்..... கொட்டிய தமிழ்நாடு ,
ஸ்டாலின் சார் கொடுத்த ,
இட்லி பொங்கல் ,கிச்சடி,
Variety Rice பால் ,
போன்ற சரியான சரிவிகித உணவில் இருந்து இறங்கி
இப்போது பிஸ்கட் வரை வந்திருக்கு ,
அடுத்து ரொட்டியும் உப்பும் ஆக கூட மாறும் ,
எல்லாம் மாற்றம் தான் 🤦🤦