இன்று எனது மனைவி
திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது...
#PremalathaVijayakant | @vj_1312 | #Shanmugapandian
சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கி மதநல்லிணக்கம் பேணிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களது முத்துமொழிகளைப் பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து அவருக்குப் பெருமை சேர்ப்போம்.
வாழ்க அவரது புகழ்! வெல்க அவரது சிந்தனைகள்!
'மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷோபனா ஏழ்மை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் இருப்பதாக கடிதம் எழுதியதை தொடர்ந்து, அவருக்கு மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் BBA படிப்பில் சேருவதற்கு ஏற்பாடுகள் செய்து புத்தகங்களை வழங்கினார்'