நேற்று திருப்பூரில் AIDWA சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்தும், போதைப்பொருள் புழக்கத்தை எதிர்க்கவும் நடைபெற்ற கண்டனப் பேரணியை #சக்திஅறக்கட்டளை சார்பில் துவக்கி வைத்து கலந்து கொண்டேன்.
— மிருதுளா நடராஜன், தலைவர், சக்தி அறக்கட்டளை.
அருள்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று நமது சக்தி அறக்கட்டளையின் மூலம்
எடை பார்க்கும் கருவியும், குடிநீர் சுதிகரிப்பு இயந்திரமும் வழங்கப்பட்டது.
என் பிறந்தநாள் பரிசாக இதற்கான பங்களிப்பை வழங்கிய நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி 🙏
@ShaktiArakattai
அ இ அ தி மு க 53வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், பல்லடம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில்
கரைப்புதூர் ஊராட்சி
NSK நகர் கிளையில்
கழகக் கொடியேற்றி
நலத்திட்ட உதவிகள் வழங்கியும்
இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவரின் கொள்கைகள், அறவழி போராட்டம், அவரின் தியாகம் ஆகியவற்றை நினைவுகூருவது அவசியாமாக உள்ளது. காந்தியின் வழியை பின்பற்றி அகிம்சை முறையை கடைப்பிடிக்க முன்மொழிவோம்.
போதை பொருள் கடத்தல் மாஃபியா உடன் திமுகவின் தொடர்பை கண்டித்தும், போதை பொருள் புழக்கத்தை தமிழ்நாட்டில் தடுக்க வலியுறுத்தியும் , திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அ இ அ தி மு க சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு , கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் எட்டப்படியார் அவர்களின் பெயரில், கழக அவைத்தலைவர் திரு தமிழ்மகன் உசேன் அவர்களிடம்,
பல்லடம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கரைப்புதூர் A நடராஜன் அவர்கள்
விருப்பமனு அளித்தார்.