பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை.
மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார். #TNGovt#TNEducation
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு #எடப்பாடிKபழனிச்சாமி அவர்கள் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு #நரேந்திர_மோடி அவர்களை சந்தித்தார்
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (12.6.2019) திரைப்பட நடிகரு���் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராதாரவி அவர்கள் நேரில் சந்தித்து தன்ன��� கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். #AIADMK
மாண்புமிகு முதல்வர் அவர்களின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி..
செய்யும் தொழிலே தெய்வம்! அதை குழந்தைகள் செய்தல் பாவம்!!
குழந்தைகளின் உரிமைகளை மதிப்போம்! அவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றுவோம்!! #TNGovt
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியான ஏ.வி.ஆர் ரவு���்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையான மேம்பாலத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.