எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் பேசின Video வை நீக்கச்சொல்லி உத்திராவிடப்பட்டுள்ளது. 🤣
ஆகவே அனைவரும் இந்த video வை தங்களது சமூகவலைத்தளங்களில் பதிந்து, இந்த Videoவை பத்தியக்கூடாது என்று அறிவுறுத்துங்கள் .......🙏🙏
பகிர்வு... 💯
மாநிலத்தினால் கொண்டவரபட்ட திட்டத்தை தான் ஒன்றிய அரசு அனைத்து மாநிலத்துக்கும் பரவலாக்கியது
மாநிலங்களால் தான் ஒன்றியம்
குரியன் ஜோசப் கமிட்டியை கலைத்தது விட தவறான செயல் எதுவுமில்லை 👌👌
ஓய்வுபெற்ற I.A.S அதிகாரி
Single Video his clarity & Explanation Wow
Must Watch மக்களே
முதல்வரின் தனிச்செயளாலராக "விஷ்ணு ரெட்டி" நியமனம்
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவராக "பணீந்திர ரெட்டி" நியமனம்
தமிழ்நாடு அரசின் புதுடெல்லிக்கான சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் "வெங்கட நாராயணா" நியமனம்
ஆந்திரால உள்ள எல்லாரும் அண்ணா கூடத்தான் இருக்காங்க.🔥
₹4,000 கோடி எங்கே என்று கேட்பவர்கள், முதலில் இந்தத் திட்ட விவரங்களைப் படியுங்கள்.
1. வடசென்னை - கோசஸ்தலையாறு வடிநிலத் திட்டம்
*திட்ட மதிப்பீடு: ₹3,059 கோடி | திட்ட நீளம்: 641 கி.மீ.
ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், வடசென்னையின் வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
*பணிகள் தொடங்கிய ஆண்டு: 2022
- முக்கியப் பகுதிகள்:அம்பத்தூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர்.
- 2025 ஜூலை நிலவரப்படி முடிக்கப்பட்டது: 611.94 கி.மீ.
- அப்போது பதிவான முன்னேற்றம்: 96%.
- பயன்பெறுவார்கள் எனக் கணிக்கப்பட்ட மக்கள்: சுமார் 30 லட்சம்.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
https://t.co/LVwz2Ccr1j
2. தென்சென்னை - கோவளம் வடிநிலத் திட்டம்
மொத்தத் திட்ட மதிப்பீடு: ₹1,357.6 கோடி | திட்ட நீளம்: 298.5 கி.மீ.
ஜெர்மனியின் KfW வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் மூன்று கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டம் 1
- நீளம்: 40.5 கி.மீ.
- மதிப்பீடு: ₹150.45 கோடி.
- 2025 நவம்பர் செய்தியின்படி, பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
கட்டம் 2
- நீளம்: 118 கி.மீ.
- மதிப்பீடு: ₹447 கோடி.
- 2025 நவம்பர் நிலவரப்படி, 93% முன்னேற்றம்.
கட்டம் 3
- நீளம்: 140.1 கி.மீ.
- மதிப்பீடு: ₹760.1 கோடி.
- 2025 நவம்பர் நிலவரப்படி, 27% முன்னேற்றம்.
பயன்பெறும் பகுதிகள்: பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர்.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
3. மையச் சென்னை - 2021 வெள்ளத்திற்குப் பிந்தைய வடிகால் பணிகள்
அனுமதிக்கப்பட்ட மொத்தத் தொகை: ₹1,000 கோடி
2021 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், திருப்புகழ் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- முடிக்கப்பட்ட பணிகள்: 225 கி.மீ.
- அந்தப் பணிகளின் மதிப்பீடு: ₹699 கோடி.
- தொடர்ந்து நடைபெற்ற பணிகள்: 70.26 கி.மீ.
- நடைபெற்று வந்த பணிகளின் மதிப்பீடு: ₹276.54 கோடி.
- நிதி ஆதாரங்கள்: சிங்காரச் சென்னை 2.0, வெள்ள நிவாரண நிதி, உலக வங்கி நிதி, மூலதன நிதி உள்ளிட்டவை.
ஆதாரம்: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ மழைநீர் வடிகால் துறை.
https://t.co/bLhsPHOf85
4. வடசென்னை வளர்ச்சித் திட்டம்
திட்ட மதிப்பீடு: ₹23.8 கோடி
வடசென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்:
- திட்டமிடப்பட்ட வடிகால் நீளம்: 5.79 கி.மீ.
- முடிக்கப்பட்டதாகப் பதிவான நீளம்: 5.51 கி.மீ.
- நிறைவேற்றப்பட்ட அளவு: 95.2%.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
5. சென்னை மாநகராட்சியின் சொந்த மூலதன நிதி
மதிப்பீடு: ₹760.7 கோடி
மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து 199.2 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் பணிகள் ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதாகச் செய்தி தெரிவிக்கிறது.
இது ADB மற்றும் KfW நிதியுதவித் திட்டங்களிலிருந்து தனியாகக் குறிப்பிடப்பட்ட பணித் தொகுப்பாகும்.
6. கால்வாய் மேம்பாடு மற்றும் தூர்வாரும் பணிகள்
மொத்த மதிப்பீடு: ₹302.38 கோடி
சென்னை மாநகராட்சியின் 44 கால்வாய்களில் 69.8 கி.மீ. நீளத்திற்கான மேம்பாடு மற்றும் தூர்வாரும் பணிகள் திட்டமிடப்பட்டன.
2025 ஜூலை நிலவரப்படி:
- முடிக்கப்பட்டது: 7.3 கி.மீ.
- பணிகள் நடைபெற்றது: 47.4 கி.மீ.
- தொடங்கப்படாதது: 17.5 கி.மீ.
இந்தப் பணிகளுக்கு ADB, KfW மற்றும் மாநகராட்சியின் சிறப்பு மற்றும் மூலதன நிதிகள் பயன்படுத்தப்பட்டதாகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆதாரம்: The New Indian Express, 03.11.2025.
7. மொத்தச் செலவு குறித்த மாநகராட்சியின் கணக்கு
The New Indian Express வெளியிட்ட மாநகராட்சித் தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில்:
- மொத்தச் செலவு: ₹5,201 கோடி.
- திட்டமிடப்பட்ட வடிகால் நீளம்: 1,144.5 கி.மீ.
- 2025 ஜூலைக்குள் முடிக்கப்பட்டது: 845.43 கி.மீ - 74%.
2024 மழைக்காலத்திற்குப் பிறகு வெள்ள அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 87 இடங்களில் 85 இடங்கள் முக்கிய அபாய நிலையிலிருந்து வெளியே வந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
₹4,000 கோடி எங்கே என்று கேட்பவர்களுக்கு, திட்ட வாரியான விவரங்களை முன்வைக்கிறோம். எங்கள் கணக்கில் தவறு இருந்தால் ஆவணங்களுடன் சுட்டிக்காட்டுங்கள். முறைகேடு இருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.
இப்போது ஆறு மாத ஆட்சிக்குப் பிறகு உங்கள் சாதனைகளுக்கான கணக்கை மக்களிடம் வையுங்கள்!
2026–27 திருத்திய பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ₹29,863 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
₹4,000 கோடிக்குக் கணக்கு கேட்டவர்களே… இப்போது ₹29,863 கோடி ஒதுக்கீட்டுக்கான உங்கள் கணக்கைத் திட்டம் வாரியாக வெளியிடுங்கள்!
#DMK
எமர்ஜென்சி குறித்தும் அதில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கைது செய்தது குறித்தும்...
அதனால் அவர் உள்பட திமுகவினர் மற்றும் இதர கட்சியினர் அனுபவித்த இன்னல் குறித்தும் கூறியுள்ளார்.
- திரு.சகாயம் IAS அவர்கள் 🔥🔥🔥
அணில்ஸ் திருச்சி கிழக்கு வேட்பாளர் என்று கூறப்பட்டவர் சகாயம் அவர்கள் 😂😂😂
சமீப காலமாக உங்களையே வறுக்கிறார் 😂😂😂
#TVKVijayFails
யாருக்கும் வெட்கமில்லை...
ஒரு ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அடுத்தடுத்த ஆட்சியில் தொடங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல, தவறுமல்ல. இரண்டு ஆட்சியாளர்களின் பங்கும் அதில் ஓரளவேனும் கலந்திருக்கும்.
சென்னை மெட்ரோ திட்டம் அப்படியானதே அல்ல.
முதற்கட்ட சென்னை மெட்ரோவின் திட்டம் 2006 - 2011 திமுக ஆட்சியில் உருவானது. இன்று மதுரைக்கும் கோவைக்கும் எதுக்கு மெட்ரோ என்று எழும்பும் குரல்கள் போலவே அப்போதும் சென்னைக்கு எதுக்கு மெட்ரோ என்ற குரல்கள் எழுந்தது. டெல்லியில் மெட்ரோ இருக்கும் போது சென்னையில் மெட்ரோ இருந்தே ஆகனும் என்று கலைஞரின் உறுதியான நிலைப்பாடு காரணமாக திமுக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. ஆட்சியிலிருக்கும் ஐந்தாண்டுகளுக்குள் முடிக்க கூடிய திட்டமல்லவே.
2011ல் ஆட்சி மாற்றம்...இதயதெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். சென்னைக்கு மெட்ரோவே தேவையில்லை, மோனாே ரயிலே போதும் என்ற புரட்சிகர அறிவிப்பை வெளியிட்டார்.
காலத்துக்கும் பெயர் நிலைபெறும் அளவுக்கு எந்த கட்டுமானத்தையும் உருவாக்கியிராத என்னை தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் தமிழர்களுக்கு மெட்ரோவாவது கேசமாவது என்று திறம்பட சிந்தித்து திமுக அரசின் மெட்ரோ திட்டத்தை முடக்கியதோடு, அவர் சொன்ன மோனாே ரயிலையும் அறிவிப்பில் காட்டியதே போதும் என்று அமைதியானார்.
முடங்கிய மெட்ரோவுக்கு எதிராகவும் சரி, தொடங்கப்படாத மோனோவுக்கு ஆதரவாகவும் சரி, எந்த திமுக எதிர்ப்பு ஈனசாதிபயல்களும் வாய்திறக்கவே இல்லை.
மெட்ரோவுக்காக பணம் தந்த ஜப்பான் நாட்டு நிறுவனம் அப்போதைய ஒன்றிய அரசுக்கு தந்த நெருக்கடி காரணமாக சென்னை மெட்ரோவின் முதல் பயண வழித்தடமான ஆலந்தூர் - கோயம்பேடு நிலையங்கள் 2015ல் திறக்கப்பட்டது.
அவ்வழித்தடம் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே பயணித்து பார்த்த நாளில் தான் நாம முதன்முறையாக நேரில் சந்தித்தோம் என்பது நினைவிருக்கா Jackie Sekar அண்ணே?
அதன்பின் 2021 வரை நடந்த அதிமுக ஆட்சியில், 2006-2011 திமுக அரசால் உருவாக்கப்பட்ட Chennai Metro Phase 1 வழித்தடங்கள் மட்டுமே திறக்கப்பட்டுக் கொண்டிருந்தனவே தவிர, Phase 2 வழித்தடங்களுக்கான எவ்வித ஆக்கப்பூர்வமான அரசாங்க நடைமுறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவே இல்லை. யாரும் அதுக்குறித்து கேள்வி கேட்கவுமில்லை.
மீண்டும் 2021ல் ஆட்சிமாற்றம்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு அமைந்ததும் கொரோனா குந்தாணியெல்லாம் ஒழிக்கப்பட்டப் பின்னரே Chennai Metro Phase 2 வழித்தடங்கள் உறுதிசெய்யப்பட்டு அதற்கான பணிகள் அதிவேகமாக தொடங்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் Chennai Metro Phase 3 வழித்தடங்கள் கூட அடையாளம் காணப்பட்டுவிட்டது.
Chennai Metro Phase 2 கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வாழும் ஜெயலலிதாவான ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னால் முடிந்தளவு நிறுத்தினார், தாமதப்படுத்தினார், தரவே முடியாது என்று ஓங்கார கூச்சலிட்டார்.
கோடிக்கணக்கில் வரிவருவாயை வடக்கிற்கு கொட்டிக் கொடுக்கும் என் மாநில அரசின் நிதியைக் கொண்டே நானே செயல்படுத்திக் கொள்கிறேன் என்று முழங்கிவிட்டு மாநில அரசின் நிதியை மெட்ரோவுக்காக கூடுதலாக ஒதுக்கினார் மு.க.ஸ்டாலின். பலகட்ட மோதல்கள், பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே ஒன்றிய அரசின் நிதி வேண்டா வெறுப்பாக வந்து சேர்ந்தது.
இதோ இன்று Chennai Metro Phase 2 வழித்தடங்களில் ஒன்றான பூவிருந்தவல்லி - வடபழனி வழித்தடம் தொடங்கி வைக்கப்படுகிறது.
மானங்கெட்டவர்களும், வெட்கங்கெட்டவர்களும் ஒன்று கூடி தங்கள் திருக்கரங்களால் தொடங்கி வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முதல் மேம்பாலம் (70களில் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்த மூன்று மேம்பாலங்களில் மிக நீளமான மேம்பாலம்) திமுக அரசு உருவாக்கிய அறிஞர் அண்ணா மேம்பாலம் தான் என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒட்டுமொத்த சென்னையின் கட்டிட உருவாக்கங்களும், கட்டமைப்பு மேம்பாடுகளும், போக்குவரத்து மேம்பாலங்களும் (விரல்விட்டு எண்ணக்கூடிய சில தவிர்த்து), இந்த மெட்ரோ திட்டமும் சென்னைக்கு திமுக அரசு தந்த கொடை என்பது எத்தனை பேருக்கு நினைவிலிக்கிறது?
தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் கட்டி ஆண்ட புரட்சித்தலைவரும், 16 ஆண்டுகள் கட்டி ஆண்ட புரட்சித்தலைவியும் சென்னைக்குள் உருவாக்கித் தந்த கட்டமைப்பு திட்டங்கள் எவை?
திமுக எதிர்ப்பு ஈனசாதிநடுநிலைகள் என்றேனும் இதுக்குறித்து கேள்வி எழுப்பி யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?
Chennai Metro Phase 3 திட்டத்துக்காக கடந்த திமுக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள
அண்ணாநகர் - ஆவடி - பட்டாபிராம்
பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம்
போரூர் - குன்றத்தூர்
சோழிங்கநல்லூர் - கேளம்பாக்கம் - வண்டலூர்
வழித்தடங்களுக்காக திமுக தவிர்த்து எவரேனும் குரரெழுப்புவார்களா?
தமிழ்நாட்டின் சிற்பிகள் 🖤❤👇
சிபிஐ ஆபிசிலிருந்து சிரித்து கொண்டே வெளியே வந்தார் விஜய். கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் சார்ஜ்சீட் கூட சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவையும் காணவில்லை.
கே.என்.நேரு மீது FIR போட உச்சநீதிமன்றம் வரை சென்று அழுத்தம் கொடுத்தது ED, செந்தில் பாலாஜியை ஒருவருடம் வரை சிறையில் அடைத்து வைத்தது ED. ஆனால் 41 பேர் இறந்து போய் ஒருவருடம் ஆகியும், ஒரு சார்ஜ்சீட் கூட பதிவு செய்யவில்லை சிபிஐ.
பாஜக ஆதரவு இருந்தால் எவ்ளோ பெரிய வழக்காக இருந்தாலும் தப்பிக்கலாம் என்பதற்கு கரூர் கேஸ் ஒரு உதாரணம்.💥💥
இதுல தவடைல கை வச்சி கிண்டல் பண்ண என்ன இருக்கு ப்ரோ? அதுவும் இவ்வளவு சத்தமா..?
சினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போறவங்களுக்கு இது கிண்டலாத்தான் இருக்கும்.
மக்களுக்காக போராடி ஒருநாள் உள்ள இருந்து பாத்தா தெரியும்.
Stop such cinematic behaviour. Very cringy.
கலைஞர் செய்த சாதனைகள்ல முக்கியமானது அவர் மக்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்தி பிடிச்சிருக்காரு அப்டின்றது தான்!
பா.விஜய் தமிழ் கவியரங்கம் பற்றி பேசின விஷயம் கலைஞருக்கு மட்டுமில்ல, திமுக தலைமைல இருந்த தமிழ்நாடு அரசியல் Standard க்கே ஒரு பெரிய Elevation!! 🔥
மொத தடவையா, உதய்யின் Trap இல் விஜய் மாட்டி கொண்டார்.
இந்த கைது, எதிர்க்கட்சி தலைவரான உதய் அவர்களை, திமுகவின் அடுத்த உறுதியான தலைமை இவர்தான் என்னும் இடத்திற்கு நகர்த்தி செல்லும்.
Also, indirectly vijay established, LOP is his Political rival among the public eyes.
ஒரே கல்லுல
ரெண்டு மாங்கா..
Advantage - DMK + உதய் 👍🏼
Say big Thanks to பொட்டு மாமா 😀
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தானே கொக்கேய்ன் இழுத்தார். தற்போது அமைச்சரான பின்பு அதை செய்யவில்லையே?
இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?
- பத்திரிக்கையாளர் மணி
Cocaine போன்ற அதிதீவிர போதை பொருளையே நார்மலைஸ் பண்ற அளவுக்கு இறங்கிவிட்டனர் தமிழக பத்திரிக்கையாளர்கள்.
இதை கேள்வி கேட்டால் எதிர்கட்சிகள் வீடியோ வெளியே வரும் என்று கேள்வி கேட்பவர்களை ஒரு ஊடகத்தில் உட்கார்ந்து மறைமுகமாக மிரட்டும் தோணியில் பேசிக்கொண்டருக்கிறார் மணி.
திமுக இதை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் திமுக வால் தவெகவை சமாளிக்க முடியாமல் திணறுகிறது. இதற்கு அண்ணாமலை போன்றவர்கள் தான் சரி.. அண்ணாமலை வந்து இதனை கண்டிக்க வேண்டும்னு பேட்டி குடுத்திருப்பார்.
Watch | பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காட்மல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் - உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா
காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் இருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
#SunNews | #Palladam | #TVK | #Gutkha