@shanmugamchin10 பாராளுமன்றமாவது காட்சிகளை நேரலை செய்கிறது. இங்கே தமிழக சட்டமன்றமோ உயர்நீதி மன்றம் பலமுறை சுட்டிகாட்டியும் அனைத்து சட்டமன்ற விவாதத்தை நேரலை செய்ய மறுக்கிறது.
"திருநாளை போவார்"
என்ற பட்டம்
நந்தனாருக்கு
மட்டும் உரியது
அல்ல;
நடுத்தர
குடும்பம்
நடத்தும்
அனைவருக்கும்
உரியதே!!
நாளை
நிச்சயம்
தில்லை
செல்லலாம்
என்ற
நம்பிக்கையில்
நாட்கள்
கடந்தன!!
நாளை
பிரச்சினைகள்
தீரும்-
என்ற
நம்பிக்கையில்
நாட்கள்
கடக்கிறது
நடுத்தர
வர்க்கத்திற்கு!!
@sriramchennai07 காமராஜர், கக்கன், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா போன்ற தியாகிகளை தோற்கடித்த பெருமை தமிழகத்தையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனும் இந்த மண்ணை சார்ந்தவன் தான். காட்டிக்கொடுத்த எட்டப்பனும் இந்த மண்ணை சார்ந்தவன் தான்.
@cebi_sweety உலகத்தில் உள்ளோர் இந்தியா எங்கே என��று வழி தேடி வந்தவர்கள் பலர். இந்தியாவின் வளமையான செல்வத்திற்க்காக. பாரத பூமியின் வரலாற்றை தெரிந்து கொண்டு பதிவை போடவும்.
@shanmugamchin10 இது நடிகர்களுக்கும் பொருந்தும். சில சமயங்களில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு சாமான்ய மனிதர்களோடு அலாவலாவதும் உண்டு. இங்கே ஸ்டாலின் எப்படி டீ கடையில் டீ குடிப்பது போல் பாவனை செய்கிறாரோ அதுபோலவும் இருக்கலாம்.
@Abitha96960262 சிங்கத்தின் குகை கிடையாது. எலி வலைக்குக்கு கூட ஒப்பிட முடியாது. அரசியலமைப்பு சட்ட நகலை தீ வைத்து கொளுத்து வேன் என்று வீர முழக்கமிட்டு கொளுத்திய பிறகு கைதுக்��ு பயந்து ஐய்யோ நாங்கள் கொளுத்தியது வெற்று காகிதத்தை தான் என்று பல்டி அடித்த சம்பவம் தெரியாதா உங்களுக்கு?
@venkat24_ வரலாறு தெரியவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு வித்திட்டதே காங்கிரஸ் கட்சி. பஞ்சாப் கலவரம், அஸ்ஸாம் கலவரம் என்ற பட்டியல் நீளும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் காங்கிரஸ். காஷ்மீர் பிரச்சினை அதனால் காஷ்மீர் பண்டிதர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியதும் காங்கிரஸ் கட்சியினால்.