Celebrating 12 years of growth & transformation in aviation sector, #Trichy int'l airport organizes a series of passenger, community outreach, environmental, and cultural initiatives involving stakeholders, edu institutions on June 15. @aaiTRZairport
Live Airport Rescue and Fire Fighting (ARFF) demonstrations and interactive sessions for students and visitors. Airport familiarization and career guidance sessions for college students. @timesofindia
TRZ New Terminal and City’s Backdrop The skyline have been Evolved a lot The upcoming 5 Yrs Looks more Promising as More Commercial and Highrise Residential Projects lined up 🤞#Trichy#TRZ
🚨Trichites City gets another 5⭐️🏨 By Saamy Group 🙌
The Firm comes up with a 125🔑 🏨 2.07 Lakh sqft with Convention center at the size of 1.42 Lakh Sqft Largest in TN among the Hotel Category
Ground Breaking ceremony Tomorrow 🥳 More details👇Trichy Hospitality on 🔥🔥
“We shape our buildings; thereafter, they shape us.”
– Winston Churchill
The modern architectural marvel Tiruchirapalli international airport is the best 👌🏻 and beautiful 😍 example.
Video credit: Tata Steels.
#Trichy@TataSteelLtd@TataCompanies@PascallWatson@aai
🚨 Trichy Airport Records Rise in Cargo and Passenger Traffic ✈️ 📈
♦️The Airport for The First time crossed 2 Million Pax Mark in FY 25-26
♦️The Airport handled for The First time crossed over 7000 MT Mark in FY 25-26 👏 Great Going #TRZ#Trichy#Airport article The Hindu👇
திருச்சியில் இருந்து தம்மாம் வழியாக குவைத்திற்கு கூடுதல் சேவைகள். பயணிகளின் அமோக ஆதரவைத் தொடர்ந்து வாரத்திற்கு 2க்கு பதிலாக 3 சேவைகளை வழங்குகிறது ஜஜீரா ஏர்வேஸ். ஏப்ரல் மாதம் முழுதும் இந்த சிறப்பு விமானசேவைகள் இருக்கும். #Trichy#Dammam#Kuwait@JazeeraAirways@KuwaitAirports
Stunning!
குவைத்தில் 🇰🇼 இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானசேவை ஜஜீரா ஏர்வேஸ் வழங்குகிறது. ஏப்ரல் 7 முதல் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் குவைத்தில் இருந்து தம்மாம் வழியாக ஏப்ரல் முழுதும்! புக்கிங்கிற்கு ஜஜீரா ஏர்வேஸ் இணையதளத்தை அனுகவும். #Trichy#Kuwait#Dammam@JazeeraAirways
Spotted beautiful 😍 Sri Lankan airlines at our Trichy airport. It flies 8 times a week between #Colombo and #Trichy. This is the best way to reach 100+ international destinations accross the continents by its own network and code-share network partners. @flysrilankan
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 38ல், G Corner மட்டுமல்லாமல் இதே சாலையில், பல உயிர் பலிகள் ஏற்பட்டு வந்த மற்ற முக்கிய கருப்பு மையங்களான (Black Spots) சஞ்சீவி நகர், Y Junction மற்றும் மாருதி நகர் பகுதிகளிலும் Vehicular Underpass அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 14.03.2026 அன்று நான்கு திட்டங்களுக்கும் சேர்த்து சுமார் ₹ 205 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரியுள்ளது.
இது தொடர்பாக கடந்த 10.11.2025 அன்று இந்த திட்டத்தின் நிலை தொடர்பாக தகவல் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளிக்கும் வகையில் 24.11.2025 அன்று எனக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கொடுக்கப்பட்ட தகவலில் திட்டம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டும் திட்ட மதிப்பீடு உட்பட அனைத்தும் முடிக்கப்பட்டு டெண்டர் நடைமுறை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, இது தொடர்பாக கடந்த 24.01.2026 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும், 06.02.2026 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதங்களாக இந்த நிலையே நீடிப்பதாக எடுத்துக் கூறி டெண்டர் அறிவிப்பை விரைவு படுத்தி வெளியிட கேட்டு கொண்டேன். அதை தொடர்ந்து தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
G Corner மட்டும் அல்லாது, சஞ்சீவி நகர், Y Junction மற்றும் மாருதி நகர் பகுதிகளில் நீண்டநாளாக நிலவி வந்த போக்குவரத்து பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு முறையும் மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இத்துறையின் மாண்புமிகு இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். எனது இந்த தொடர் முயற்சியின் பலனாக இந்த முக்கிய முன்னேற்றத்தை பார்க்கிறேன்.
மாண்புமிகு அமைச்சர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சி மக்கள் என் மக்கள். அவர்களின் பாதுகாப்பும் நலனும் எனது முதன்மை பொறுப்பு.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
19.03.2026
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #harshmalhotra
🚨 Massive Infrastructure Upgrade 🤩 NHAI Floated construction Tender for 3 VUPs (Maruthi Nagar, Srirangam Y Road Junction,Sanjeevi Nagar) and one Elevated Rotory at G corner at Chennai bye pass stretch at the cost of 205 Crs 👏 Many Many Thanks to our MP @duraivaikooffl
🚨 Software One + Microsoft Cloud & AI and Copilot Tour Scheduled in 7 City’s Across India and Trichy on 27th March 🥳👏 TN with two city’s 🙌 #Trichy#Chennai#Microsoft#Softwareone
வெற்றி! வெற்றி! வெற்றி!
நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய G CORNER பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் (Elevated Rotary) அமையப்போவது உறுதியானது! திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு விடியல் கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழற்சபாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து, தடையில்லா சான்றிதழை வழங்கி, எனது தொடர் முயற்சிக்கு மகுடம் சூட்டியது! சென்னையிலிருந்து திருச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது! என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட G-கார்னர் சுழற்பாலம் ஓர் சாதனையாக எனக்கு நிறைவை தருகிறது! எனது அரசியல் பயணத்தில் இப்பாலம் என் பேர் சொல்லும் வரலாறாய் நிலைக்கப்போகிறது! எனது திருச்சி தொகுதி மக்களின் இதயத்தில் நிரந்தரமான ஓரிடம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது!
நாடாளுமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்று, எனது திருச்சி தொகுதி மக்களுக்காக இதுவரை நான் ஆற்றிய கடமையின் உச்சமாகவும், இதுவரை அடைந்த வெற்றிகளில் முதன்மையானதாகவும் நான் கருதும் இந்த வெற்றிச் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறள் எனக்குக் கற்றுத்தந்த விடாமுயற்சியை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனது திருச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாய் விளங்கவும் நான் பயன்படுத்தி வருகிறேன்.
திருச்சி மக்களின் ஓராண்டுக் கால கோரிக்கையா என்றால் இல்லை; சில ஆண்டுகால கோரிக்கையா என்றால் அதுவும் இல்லை; திருச்சி மக்கள் சுமார் 16 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக வைத்திருந்த கோரிக்கை இது; திருச்சி மாநகரத்திற்கான போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பிற்காக, மக்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காக முன்வைத்திருந்த மிக முக்கியத் திட்டமும் இதுவே.
நமது இடைவிடாத முயற்சியாலும், தொடர்ந்து ஆற்றிய பணியாலும், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாநகரில் பொன்மலைப் பகுதியில் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் (Elevated Rotary) அமைக்கும் திட்டப் பணிக்கு, 13.03.2026 தேதியிட்ட இரயில்வேத் துறையின் தடையில்லாச் சான்று (NOC) தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (NHAI) இரயில்வே நிர்வாகம் (Railway Board) வழங்கியுள்ளது என்பதை பெருமிதத்தோடு தங்களிடம் தெரிவிக்கவே இப்பதிவை எழுதுகிறேன்.
இந்தத் தருணத்தில், இந்தக் கோரிக்கைக்காக நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன்.
திருச்சி மாநகரில் தேசிய நெடுஞ்சாலை–38 இல் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பு கடந்த 16 ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டேன்.
11.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் இந்த பிரச்சினையை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தேன்.
26.01.2025 அன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் G-கார்னர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன்.
22.02.2025 அன்று நில அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததுடன், 27.02.2025 அன்று எனது ஏற்பாட்டில் NHAI மற்றும் இரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்திற்குத் தேவையான நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம் விரைவில் முன்னேற வேண்டும் என்பதற்காக 06.02.2025, 19.08.2025 மற்றும் 19.12.2025 ஆகிய தேதிகளில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து திட்டத்தின் அவசரத் தேவையை எடுத்துரைத்து விரைந்து செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினேன்.
மேலும் 23.04.2025 அன்று மேம்பாலம் அமைப்பதற்காக தேவையான இரயில்வே நிலத்தை மாற்றித் தருமாறு தெற்கு இரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை வைத்தேன்.
14.07.2025 அன்று திருச்சி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM, NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #Gcorner
#Trichy Airport.
Despite -6% fall in international aircraft movement between Dec 2024 and 2025, Trichy #airport has maintained almost the same passengers movement in international.
In domestic, Trichy airport in corresponding period recorded 30% growth in passenger movement with just 2% increase in domestic aircraft movement, highest in the state.
Whoa Finally 🇮🇳 Global Leader in Energy Equipments and Boiler Manufacturing Major Thermax Ltd Landing in Trichy 🤩
The firm opening their Design Engineering Development center and Hiring Positions 🙌
Hope The next is Manufacturing plant also from Thermax at #Trichy
🚨Based on the EC Submitted and Official Land Allocated for 🏭 in Manapparai SIPCOT & 🏭 Which are under expansion Together Trichy Going to add 4.5-5 Million Sqft of Industrial space in 26/27 🥳 👏
The below 7 Alone accounts nearly 3 Million Sqft Break up ⬇️ #Trichy#Industry