🌱 மரம் வளர்ப்போம்… நம் தலைமுறையை காப்போம்! 🌳
அன்பான நண்பர்களே,
நம் ஊரையும், நம் மக்களையும், நம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சியாக “மரம் வளர்ப்பு குழு” ஒன்றை உருவாக்கியுள்ளோம். 🌱
https://t.co/GXMlta0Y1n
பதவி உயர்வு மனிதநேயத்தைக் குறைப்பதில்லை என்பதை உங்கள் எளிமையால் உணர்த்தினீர்கள். அதிகாரத்தில் உச்சியில் இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனுடன் அமர்ந்து பேசுவதுதான் உண்மையான தலைமை. ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன்! 💖✨🙏
"Brother, please let me go, I won't come here again!"
Heart-wrenching plea from a female cop in #Chhattisgarh's Tamnar, Stripped and Humiliated by a raging Mob.
BJP's 'Law and Order' Exposed as a Sick Joke!
If Uniforms mean Nothing and Adani's Coal Trumps Justice, This State's a Lawless Hellhole.
#ModiHaiTohMumkinHai #AbarJitbeBangla #Grok
உலகின் பிற நாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்படுகின்றன. அந்நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்கு அங்கு விடுமுறையும் உண்டு.
ஆனால் இங்கே.. பிற மதங்களுக்கு தரப்படும் மரியாதை இதுதான்.
The lady in blue Churidhar is my good friend Sathiya Priya ,The revenue inspector of Arur , Dharmapuri. A #Dalit officer.
Sathiya has been doing some amazing work in the revenue department over the years and what she has done today is not less of a miracle for the 25 Dalit families living in a Dalit colony in the village Odasalpatti near Achalvadi ,Arur.
The only pathway from the Dalit colony to the main village was blocked by Kongu Vella Gounders (BC) 40 years ago with rocks and boulders .
From medical access to healthcare access ,to access to educational institutes the 25 families belonging to the Kuravan community, lived a life of hell because of the blockage of the passage.
That was the only pathway to the crematorium, where even the dead ones were taken on a bike to be buried.
The suffering and distress of the dalit community was unexplainable and cruel . No government acted on it.
2 years back the villagers filed a case against it at the Madras high court and even got ruling in favor of them but the dominant caste Gounders did not obey the court orders.
Today Sathiya along with police went ahead and demolished the wall ,the boulders which were a hindrance to free passage of Dalits to a common road .
She also made sure that the police arrest three dominant caste women who were against it .
This is a new lease of life for the 25 dalit families among the many more who have been subject to such cruelty in #Tamilnadu.
I wish more bureaucrats behave like Sathiya and work towards achieving the civil rights of the marginalized.
Unfortunately, there aren't many officers like her. But today Sathiya Priya proves that there are people like her who can put an end to decades of suffering, the Dalit families go through.
It is important that Dalit women take inspiration from her and more such officers ,to enter bureaucracy ,to change the systematic oppression, the marginalized face .
Jai bhim.
ராதாபுரம் பகுதியிலுள்ள சட்ட விரோத கல் குவாரிகளுக்கு எதிராக திருநெல்வேலியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய @Arappor இயக்கம் மீது காவல்துறையினரின் கண் முன்னரே கடும் தாக்குதல்!
தமிழகத்தில் தற்போது நடப்பது
'கற்' கால ஆட்சி என்பது அறப்போர் ஜெயராமனுக்கு இப்போது புரிந்திருக்கும்!
இந்த இளம் தலைமுறை வெறும் வேடிக்கை அல்லது போக்குகளைப் பற்றியது மட்டுமல்ல அவர்கள் பொறுப்புணர்வு நிறைந்த இதயத்தைக் கொண்டுள்ளனர்
கைவிடப்பட்ட ஒரு வயதான பெண்ணின் உடைந்த வித்தியாசமான குடிசையை இந்த சிறுவர்கள் எப்படி ஒரு புதிய உலோக வீடாக மீண்டும் கட்டினார்கள் என்பதைப் பாருங்கள்
Dear sir , I saw a triler of bison ....it's too good but pasupathi voice not fit in to that his acting or some thing not correct in his voice ..kindly ask pasupathi sir itself to do dubbing ..it's humble request ..this movie very important to duruv @Mariselvaraj@divyamari