மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Even in BJP's West Bengal, swearing in ceremony STARTED WITH NATIONAL ANTHEM, and ended with NATIONAL ANTHEM. Vande Mataram was never played.
Well done @TVKVijayHQ 👏🏼 on playing the Sanskrit Song before our தமிழ்த்தாய் வாழ்த்து.
முதல் கையெழுத்தே மோசடி!
“அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது.
மோசடியிலிருந்து தொடங்குகிறது விஜய் சர்கார்
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவ நிறைய கிண்டல் பண்றதுதான் நம்ம பார்த்துருக்கோம். அந்த மாதிரி விழாக்கள் நடக்கலன்னா, திமுகவுக்கு வழக்கமா நடக்குற ஊடக இருட்டடிப்புல இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும். அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் சொல்ல முடியாமலே போயிருக்கும்!
@SingaporeAir Below is the channel advised by your twitter page. This was on december. After 8 weeks since i opened the case they say they did not get any updates from relevant team and i have to wait.
@mms_tweets Hi Maddy, we are sorry to hear this. You may reach our colleagues via https://t.co/A09X3kHcN6 or through submitting an enquiry here https://t.co/hxwPH9I4jB for our colleagues to see how best to assist. Thank you.
@ursmusically@aravindbal @nobodyjushuman Has a lot of pithamagan bg score influence, especially the scene where police capture vikram and other members when they smuggle
@ILikeSlander Great show brother. A 3 hr content based on one song. Unbelievable. U r raising the bar everytime. A show which is completely different from what you did in Alex in wonderland. All the best for rest of your tour. Keep rocking!!
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் நலன் காப்பதை போல அயலக தமிழர்களின் நலனை காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்து பல திட்டங்களை வகுத்துள்ள மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் தலைவர் தளபதி @mkstalin அவர்களுக்கு அமெரிக்கத் திமுகவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்🙏
What an absolute humdinger of a match! The never-say-die attitude of #France & #Mbappé's Hat-trick made it one of the best world cup finals ever.
Congratulations to #Argentina & #GOAT#Messi𓃵 on winning the #FIFAWorldCup. Special word of appreciation must go to Martinez.