சண்டாளன் கருணாநிதி என்று சொல்லிய சீமானிடம் எப்படி ஸ்டாலினால் சிரித்து பேச முடிகிறது..!🫨
பொது எதிரி விஜய்யை வீழ்த்த போடும் திட்டம் தான்..!👈
சீமானின் முகமுடி கழன்று விழுந்து கொண்டு இருக்கிறது..!🤡
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
🔴ஆர்வக்கோளாறு அடிப்படையில் இந்த மாதிரி பதிவுகளை போடுவதை நிறுத்துங்கள் மாரிதாஸ்.
அமைச்சரவை பட்டியலை எடுத்துப் பாருங்கள் கீர்த்தனா அவர்கள் பத்தாவது இடத்தில் வருவார்கள். ஜெகதீஸ்வரி அவர்கள் 23வது இடத்தில் வருவார்கள்.
அது அடிப்படையில் அரசு அதிகாரிகள் பெயர் போட்டு இருக்கிறார்கள்.
இந்த மாதிரி சிறிய விஷயங்களை ஊடகத்துக்கு முன்பு விவாதிக்காமல் தனிப்பட்ட முறையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் விவாதித்திருக்கலாம். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கிறது என்பது போல ஒரு தோற்றத்தை நீங்கள் உருவாக்க வேண்டாம்.
பிற மாநிலங்களில் இந்த மாதிரி அமைச்சர் பெயர் மற்றும் எம்எல்ஏ பெயர் பஞ்சாயத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இருந்தாலும் எங்கள் கட்சி சேர்ந்த அமைச்சர் இதை செய்திருக்க வேண்டாம் என்பது தொண்டர்களாகிய எங்களுடைய விருப்பம்.
அமைச்சரவை ப்ரோட்டோகால் அறிந்து பதிவு செய்யுங்கள்.