குவைத் ஃபஹாஹீல் அல்-ஷாஃபி (திருச்சி பிஸ்மில்லாஹ்) உணவத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் அவர்கள் திருச்சி மாவட்டம், எதுமலையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றோம்.
அவரது கொடையுள்ளம் அனைவராலும் நினைவு கூறப்படுகிறது
அவரது குடும்பத்தினருக்கு எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்
அன்னாரது மறு உலக வாழ்வு சிறக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
திரு.சுரேஷ் காமாட்சி
தயாரிப்பில்
மீரா.கதிரவனின் இயக்கத்தில்
வெளிவரும்
#ஹபீபி திரைப்படம்
வெற்றிப் பெற
வாழ்த்துகிறேன்
தென் தமிழ்நாட்டு
முஸ்லிம்களின்
வாழ்வியலை
கண்முன் நிறுத்தும்
காட்சிகளை
பார்ப்பது ஒரு
புதிய அனுபவமாக
இருக்கும்.
நண்பர் சமரசம் அமீன்
உள்ளிட்டோருக்கும்
பாராட்டுகள்
#BSNL நிறுவனத்தின் அடையாள சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியது ஏன்?
அரசியல் களத்தில் தடுமாறுவதால்,
நிறத்தில் அரசியல் செய்கிறீர்களா?
Connecting India என்ற வாசகம் Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது.
I.N.D.I.A கூட்டணி எழுச்சியுறுவதால் அந்த வார்த்தை கசக்கிறதா?
இஸ்ரேலுடன் வர்த்தக கூட்டம் நடத்தும் தென்னிந்திய வர்த்தக சபையின் (SICCI) முடிவை கண்டிக்கிறோம்.
இதை ரத்து செய்யாவிடில் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் - அதே இடத்தில் மஜக வணிகர் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#Israel_War_On_Civilians
அடுத்த நொடி நிரந்திரமில்லை நமக்கு இதுக்கு போய் ,போட்டி, பொறாமை , சண்டை ,
நான் பெரியவன் .எனக்கு தான் வேணும் எல்லாத்தையும் கொண்டு போகிற மாதிரி. இவ்வளவு தான் வாழ்க்கை
Indian Journalism 💀
Arnab Goswami asking NEET Students, not to let Opposition raise their voice in Parliament
This is not Journalism, This is Bhadvagiri 🤮
#ExamCancelled#NEETPG#NTA#ED#ParliamentSession#UPSC2024#BJP
https://t.co/LXPxbcBNay
தன் மீது வைத்த குற்றச்சாட்டு பொய் என நிரூபித்ததுக்கு அப்புறம்தான் சிறையில் இருந்து வெளியே வரார் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த்🔥🔥
பாஜக மீண்டுமொருமுறை இந்தியா கூட்டணி தலைவரிடம் மண்டியிட்டது!🤭
இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியவில்லை
ஆட்சியாளர்களுக்கு எப்போது தெரிந்திருக்கிறது
ஆனால்
ஒரு ரீல்ஸ் பதிவிடும்
நபருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது
இப்படிப்பட்ட சூழல் இந்தியா முழுவதும்
இனி
இந்துத்துவா தீவிரவாத நாய்களிடம் இருந்து மக்களை இயற்கை தான் காப்பாற்ற வேண்டும்
"Yessss! 💥🏏 India rocks the T20! So proud of our team! 🇮🇳🔥 What a thrilling game! The energy, the passion, the unbeatable spirit – you guys nailed it! Huge congrats to everyone for this epic win! #TeamIndia#T20Champions#Proud"