“வருத்தமளிக்கிறது”
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழந்த இரங்கல்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
#MKStalin#VSBabu#RIP#mnadunews
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார் - சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை. இன்று பிற்பகல் 2.24மணிக்கு காலமானார் விஎஸ் பாபு - மருத்துவமனை அறிக்கை.
#Chennai | #VSBabu | #Kolathur | #TVKMLA |
CM விஜய் வருகை சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார். முதலமைச்சர் விஜய் 70 நாட்களுக்கும் மேல் கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் வருகை
#cmvijay#vsbabu#hopsital#mnadunews