For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
இன்று நான் திருத்தணி கோவிலுக்கு சென்றேன் , கார் பார்க்கிங் ஏரியா அல்லது கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் யூரின் நாற்றம் இந்து மத அறநிலை பணத்தை எடுத்து ஊர் முழுவதும் தொண்டு செய்யுங்க ஆனால் எங்கள் கோவிலை கேவலமாக வைத்து கொள்ளுங்கள் எங்கள் பணம் வேணும் முதலிள் கழிப்பறை கட்டுங்கள் மக்க
மதம் மாறின��ல் கல்வி - வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு பறிபோகும் : கர்நாடகாவில் விரைவில் வருகிறது மதமாற்ற தடைச்சட்டம் | #Karnataka | #Religious | #Education | #Reservation https://t.co/sBXa3ymTxx
மேட்டுப்பாளயத்தில் 3800 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்���ி தொழிற்பேட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது திமுக அரசு.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் மூலமாகப் பயன்பெற்று விடுவோம் என்று நினைத்த விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்துமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 7000 #Remdesivir மருந்துக் குப்பிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்வது போதுமானதாக இல்லை.
நாளொன்றுக்கு 20000 குப்பிகளை வழங்கிட மத்திய வர்��்தகத்துறை அமைச்சர் @PiyushGoyal இடம் தொலைபேசியில் வலியுறுத்தினேன்.
பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.
கடை அடைப்பால் பாதிக்கபட்ட வியாபாரிகளின் வாடகை, லோன் போன்றவற்றில் சலுகை காட்டி சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென கேட்டு கொள்கிறேன்..
@mkstalin