கீழ்த்தரமான முறையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் காணொளியை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரித்த TVK தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
எத்தனை கேவலமான சிந்தனை! எவ்வளவு இழிவான எண்ண ஓட்டம்!
அரசியல் எதிர்ப்பை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியின்றி, ஒருவரின் குரலையே போலியாக மாற்றி அரசியல் செய்வது எத்தகைய வக்கிரமான மனநிலை? இவர்களின் அரசியல் நாகரிகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
#TVKFails #FakeVideoTVK
Bayam மட்டுமே வேலை செய்யும்
கோர்ட்டுக்கு இழுத்து விடு அங்க அலஞ்சி திரிஞ்சா தானா அமைதி ஆவானுங்க
திரும்ப ஆட்சிக்கு வருவோம் அப்போ பழைய மாதிரி இல்லாமல் பழி தீர்ப்போம் சொல்லு அப்போ தான் ஆட்சியில இல்லாத போதும் ஜெயா மேல இருந்த பயம் வரும் இவங்களுக்கு.
@itsCitizen@mkstalin Stalin ayya didn't learn from kalaignar period how people are manipulated by anti dmk groups
MGR,JJ,Vijayakanth and now vijay
Handled it wing carelessly through trb Raja and relied on only welfare schemes 🤡
@sekartweets@TVKVijayHQ Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
When I see tweet like this, I feel DMK deserves the loss. Not just 2026. But every election for next 10 years.
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு”
- இப்படி பெரியார் சொல்லிருக்காரு... ஆனா இப்ப இதற்க்கு சம்பந்தமே இல்லாதர்வர்கள் கையில் கழகத்தின் முக்கிய அணி. விளங்கிடும். ஒருத்தனுக்கும் கோவமே வர்ரதில்ல.
Periyar, Anna, and Kalaignar must be turning in their graves.
மதுபாட்டில் விலை உயர்த்தப்படவில்லை, காலி மதுபாட்டிலுக்காக தனியாக வசூலித்த ரூ.10 தற்போது MRP-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 திரும்ப வழங்கப்படும். காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் முறைகேட்டை தடுக்கவே புதிய நடைமுறை - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
#TASMAC #LiquorPrice #TamilNadu #MinisterVignesh #EmptyBottle #BottleReturn #MRP
Arrear vechu padippa mudichavan kita Religious Charitable Endowments management uh, Clg degree eh mudikadhavan kita state uh, Clg degree eh emathi vangunavan kita Country. Idhula politics stand ilaina nee oru tharkuri nu X thani ulaga tharkuri nga vera uruludhunga