தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன்.
நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது.
தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தேவிபாரதி.
சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.
நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் போன்ற நாவல்களில் தன் மக்களின் எழுத்துச் சித்திரத��தை சுவாரசியம் குன்றாமல் வரைந்தார்.
சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர் எழுதியிருக்கும் புதினமான நீர்வழிப்படூஉம் என்னும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது வாழ்த்துக்குரியது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan அவர்கள் இன்று, கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டினார். இதுபோன்ற பேரிடர்களுக்கு எதிர்காலத்தில் நாம் தயாராக வேண்டும் என்றும், பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார்.
நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு பால் பவுடர், அரிச���, கோதுமை, ரவை, டீத்தூள், சர்க்கரை, உப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது என்று தெரிவித்த தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், "ஒரு centralised kitchen அமைத்து தினமும் 5000 பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யும் பணியை இன்று முதல் தொடங்குகிறோம். நிலைமை சீரடையும் வரை இப்பணி தொடரும்" எனவும் கூறினார்.
மழைக்கால நோய்த்தொற்றுக்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான வழிமுறைக���ை இதற்குரிய நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசி புதிய வழிவகைகளைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #CycloneMichuang
Mr. @SuryahSG, Everyone who are selflessly doing #FloodRelief works in Chennai are doing genuine Social Service, not #CheapPolitics like you. Your caption mentioning the #LokSabha Constituency of your “service” shows your dirty intentions to politicise even a crisis like this.💦
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தபிறகு
மக்கள் நீதி மய���யம் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில்...
#KamalHaasan #MakkalNeedhiMaiam
மிச்சோங் புயலால் பாதிக்கப்பட்ட #சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு #மக்கள்நீதிமய்யம் சார்பாக அத்தியாவசிய உணவு பொருட்கள் நிறைந்த பையும், 1000 உணவு பொருட்களும் இன்று பெத்தேல் நகர் (ஈஞ்சம்பாக்கம்), கள்ளுகுட்டை (பெருங்குடி) & பள்ளிக்கரணை பகுதி��ளில் வழங்கப்பட்டது.
#KamalHaasan
மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடுபிடி தலைவர்,
களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா?
மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.
பொதுச் செயலாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள் அறிக்கை.
#KamalHaasan#MakkalNeedhiMaiam#எடுபுடி_எடப்பாடி
President @ikamalhaasan speech in "Keraleeyam 2023"!
திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற “கேரளீயம் 2023” நிகழ்ச்சியில் தலைவர் நம்மவர் அவர்களின் உரை!
Youtube link: https://t.co/Y4Is5mIEed
#KamalHaasan#MakkalNeedhiMaiam#Keraleeyam2023
Yesterday, on the occasion of the state of Kerala’s 67th anniversary, I had the honor of attending Keraleeyam2023 in the presence of Hon. CM Thiru Pinarayi Vijayan. I spoke on the achievements of Kerala in universal healthcare, education and devolution of powers to local body institutions. Also had the pleasure of meeting my friends Thiru Mohanlal and Thiru Mammootty.
@PinarayiVijayan@Mohanlal@mammukka
@maiamofficial உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து வழிமுறைகளில் ஒன்றான மய்ய கொடிக்கம்பத்தில் ஏற்கனவே ஏற்றப���பட்ட கொடிகள் மழை, வெயிலினால் வண்ணம் வெளிர்ந்து இருப்பதை மாற்றி புதிய கொடி ஏற்றிய சீர்காழி தொகுதி அமைப்பாளர் உறுப்பினர் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாளை நமதே.
நம்மவர் @ikamalhaasan வாழ்த்துக்களுடன்
@maiamofficial மகளிர் அணி தஞ்சை மாவட்ட அமைப்பாளர்
திருமதி.K.கலைவாணி கிருஷ்ணன் அவர்களின்
இல்ல மணவிழாவிற்கு திருவிடைமருதூர் தொகுதி மாவட்ட செயலாளர் JJ அசோகன், கும்பகோணம் பரச��ராமன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நந்தக்குமார் வேப்பத்தூர் நகரச்செயளார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
64 ஆண்டுகள் ஒருவன் வாழ���க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இ��ுப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.
உங்கள்
நான்
இன்று பூம்புகார் to கருவி இடையே நம்மவரின் படம் வரையப்பட்ட பேருந்து என்னை கடந்து சென்றது (பேருந்தில் வேகம் சற்று அதிகமே) கண்டவுடன் பின் தொடர்ந்தேன்
எனக்கு பிடித்த #KamalHaasan#64YearsOfKamalism இந்நாளில் நான் பிடித்த செல்போன் வீடியோவும் எனக்கு ஒரு வரமே...