For example, #MrBhuvaneswaran has never failed to uphold the dignity of the Congress party in any situation or place. He is from a family with deep roots in the Congress party, a family that is very dynamic and actively involved in the party.
#WITH#LOT#OF#PAIN !!
#standwithbhuvan
Assigning responsibilities and then revoking them, and subsequently posting false information about it in the public domain to ruin their future, is not healthy politics.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
Registrations Open for Tamil Nadu Congress Committee War Room
https://t.co/XJw9Kui4Gu
Kindly fill out the Google Form above to join with Tamil Nadu Congress Committee.
அன்புள்ள @PMOIndia@narendramodi அவர்களே,
நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள்.
உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Dear @PMOIndia@narendramodi Ji,
The controversy surrounding actor Vijay's film 'Jana Nayagan' has sparked concerns about the misuse of political power. While political disagreements are understandable, targeting an artist's work is unacceptable.
The people of Tamil Nadu will not tolerate censorship of cinemas for political gains. We urge you to ensure that art and entertainment are not used as pawns in political battles. Vijay's film is facing delays due to your pressure on authorities, which is unfair to the producers and fans. Let's keep politics out of art and respect creative freedom.
Modi Ji, prove your 56-inch chest claim by taking on POLITICIAN Vijay not ACTOR Vijay.
Remember your politics of intimidation won’t work in Tamil Nadu.
@INCTamilNadu
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி சகோதரர் சபீர் அகமது அவர்கள், இளைஞர்களின் எழுச்சி நடைபயணம் நாயகன் திருவாரூா் முதல் ஸ்ரீ பெரும்புத்தூர் வரை வரலாற்று மிக்க எழுச்சி நடைபயணம்!
வாழ்க வெல்க
@RahulGandhi@priyankagandhi@INCIndia@INCTamilNadu
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி சகோதரர் சபீர் அகமது அவர்கள், இளைஞர்களின் எழுச்சி நடைபயணம் நாயகன் திருவாரூா் முதல் ஸ்ரீ பெரும்புத்தூர் வரை வரலாற்று மிக்க எழுச்சி நடைபயணம்!
வாழ்க வெல்க
@RahulGandhi@priyankagandhi@INCIndia@INCTamilNadu
Vote Chori सिर्फ़ एक चुनावी घोटाला नहीं, ये संविधान और लोकतंत्र के साथ किया गया बड़ा धोखा है।
देश के गुनहगार सुन लें - वक़्त बदलेगा, सज़ा ज़रूर मिलेगी।
இந்தியாவின் ஒவ்வொரு அமைப்பிலும், தலைமைப் பதவிகளில் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்க வேண்டும்.
அதற்காக நான் தொடர்ந்து போராடுகிறேன்.
திரு. @RahulGandhi
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் திரு மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்களை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு சொர்ண சேதுராமன், திரு இதயத்துல்லா விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் Dr தாரகை கத்பர்ட் உடன் இருந்தனர்.