பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சகோதரர் திரு. அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
@AIADMKOfficial
ஜீ... நீங்களுமா... @asuvathaman 🙄🙄
இன்னும் அந்த நேர்மையாளன்
சிங்கம் @annamalai_k Avl
தன்னுடைய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை..
ஆனால் அதற்குள்
நீங்கள் tag. செய்தவர்கள் பட்டியலில் சிங்கம் @annamalai_k பெயர் இல்லை
🙄🙄🙄🙄
நீங்கலாம��� நல்லா வருவிங்க ஜி
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. @annamalai_k அவர்��ளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
@annamalai_k இன்று வெற்றிகரமாக சேலம் மாவட்டத்தில்
#திருஅண்ணாமலை_ஆன்மீக_பேரவை துவங்கியது. தலைவரே.. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆன்மீக புத்தகங்கள் மற்றும் ஆறடி ஐங்கர விநாயகப் பெருமான் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தோம்
@annamalai_k இன்று வெற்றிகரமாக சேலம் மாவட்டத்தில்
#திருஅண்ணாமலை_ஆன்மீக_பேரவை துவங்கியது. தலைவரே.. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆன்மீக புத்தகங்கள் மற்றும் ஆறடி ஐங்கர விநாயகப் பெருமான் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தோம்
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.