School ல ஒருத்தனை முதல் முறை leader போட்டா கூட ஒரு மாசம் விழுந்து விழுந்து வேலை பார்ப்பான், அதே போல தான் TVK வும், wait செய்யுங்க 1 மாசத்தில் எதையும் சொல்ல முடியாது
அறிவே கிடையாதா @itisprashanth ?
அரசு எப்படி கோயில் பிரசாதத்தைத் தயாரிக்கும்? இதுதான் அரசோட வேலையா?
இது “மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம்” னு மாங்காய் மடையன் கூட சொல்லமாட்டான்
கோயிலின் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு அவற்றில் இருந்து சரியான வருமானம் ( குறைந்த பட்சம் ஆண்டுக்கு ௹6000 கோடிகள்) பெறப்பட வேண்டும்.
இதை விட்டுவிட்டு வேற எந்த ஆணியும் @tnhrcedept புடுங்கத் தேவையில்லை
தமிழக வரலாற்றில் முதன் முறையாக #விவசாயிகளிடம் நேரடியாக 5,00,000 கிலோ வாழை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முதல்வர் விஜய் அவர்களின் அரசு திட்டம்.இதன் மூலம் விவசாயிகள் நேரடி பலன்,இளைஞர்களுக்கு இதை சார்ந்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்
@TVKVijayHQ@AadhavArjuna
நிதின் நபின் 1000 @annamalai_k அண்ணாமலைகளை உருவாக்குவோம்னு சொன்னாரா?
கொஞ்ச யோசிச்சு பாருங்க, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு ரஜினி, ஒரு மோடி, அது போல் ஒரு அண்ணாமலை தான்
கட்டமரம் எம்ஜீஆரை உருவாக்குறேன்னு கிளம்பி முக முத்துவ உருவாக்குன கதைதான்
OCD !
cc @WTLFoundation
@DrTamilisai4BJP …
Thank you for the work …
But the party has respected your work ..
Made you governor of two states …
Gave you change to contest in 7 elections ….
Do you know Advani ji? he was one of the founder of BJP, but he knew when to step down and when to gave the baton to Modi to take the @BJP4India to next generation …
Country first
Party next
Self last ….🙏
பூசணிக்கா, வெல்லம், போன வாரம் பாவக்காயில் கூட ஒரு கோவில்ல விளக்கு ஏத்தி வெச்சிருக்காங்க 😲. பக்தி எப்படி வெளி படுத்தனும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராம இருக்கணும். விளக்க கையில் வெச்சுகிட்டு முன்னாடி இருக்குறவங்க முடிய கொளுத்துரது ன்னு 😡😡😡.
நேற்று இரவு அண்ணாமலையார் கிரிவலம் சென்றபோது எமலிங்கம் முன்பு இதுவரை காணாத வகையில் நெல்லிக்கானியில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வருகிறார்கள் திடீர் ஆந்திர பக்தர்கள்.
வந்தோமா சாமி கும்பிட்டோமா போனோமானு இருங்கடா புதுசு புதுசா பத்தி விட்டு போகாதீங்க 😂
WorkLifeBalance || 9 மணிக்கு மீட்டிங் - 'No' சொன்ன GenZ!
இரவு 9 மணிக்கு வந்த அலுவலக அழைப்பை ஏற்க மறுத்த Gen Z ஊழியரின் செயல் பேசுபொருளாகியுள்ளது
சஞ்சித் கோயல் என்பவர் 'லிங்க்டுஇன்' தளத்தில் இட்ட பதிவில், "அலுவலக நேரம் முடிந்துவிட்டது. வேலை தொடர்பான விஷயங்களை நாளை வேலை நேரத்தில் பேசுங்கள்" என மேலாளருக்கு பதிலடி
"எல்லோரும் மீட்டிங்கில் இணைந்துவிட்டார்கள், நீங்கள்தான் இணையவில்லை" என மேலாளர் கூறியபோதும் "நான் ஏன் அவர்களை போல் ஆகவேண்டும்" என திட்டவட்டமாக மறுப்பு
Work-Life Balance குறித்து இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Work Life Balance | Office Culture |
#GenZ #WorkLifeBalance #OfficeCulture #LinkedInStory #WorkEthics #TamilNews #NewsTamil24x7