வெளி நாட்ல இருந்த makeup போட்டுடே இருக்கணுமா என்ன ??
இங்க சில ஜென்மங்கள் அப்படித்தான் இருக்குதுங்க ..
Judge பண்ணிட்டே தா இருப்பாங்க … அதுங்களுக்கு வேற வேல இல்ல லா 🤷♀️
திருச்செந்தூரில் நடக்கும் அவலங்கள்.
அண்ணா @CMOTamilnadu இதை தனி கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுங்க..
இதுதான் தூத்துக்குடி முருக பக்தர்களின் கோரிக்கை
@Actor_Srinath@TVKVijayHQ