அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடி��ாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
https://t.co/GLpt70XBwX
@CMOTamilnadu@mkstalin
@U2Brutus_off இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.. இஸ்லாம் நரபலியை எதிர்க்க கூடிய ஒரு மார்க்கம்... அப்பெண்மணி ஒரு தவறான வழி கேட்டால் இந்த செயலை செய்துள்ளார்...
Thank you so much for everything @faz3
All these years have been incredible here in @nas_sc
Our whole team is grateful to you ✊️ https://t.co/ARcRq0bIBC
நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் கைது
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னெச்சரிக்கை கைது
தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வை தற்போது திருத்துறைபூண்டியில் வைத்துள்ளது போலீஸ்
#TamimunAnsari#arrested