Inspected the work on the Nagapattinam-Tiruturaipundi New Line project, which is an extremely challenging project because of the completely unfriendly clayey soil. To stabilize the soil and make it stable to lay the track, we have used, with technical advice, the PVDs (Prefabricated Vertical Drains), or wick drains, accelerate the consolidation and stabilization of soft, water-saturated soils by shortening the drainage path for excess pore water.
PVDs feature a corrugated or fishbone plastic core wrapped in a geosynthetic filter fabric. They act as vertical express lanes, letting pore water escape to a surface drainage layer rather than slowly seeping through dense clay or silt over decades. Installing PVDs combined with preloading cuts soil settlement time from years or decades down to a few months.
Removing trapped water rapidly increases the soil’s shear strength and load-bearing capacity. PVDs are faster, cheaper, and less disruptive than full soil replacement or deep foundation building. The technique requires minimal excavation and utilizes existing native soils.
These are photos from the worksite and a video of the drill used to insert the PVDs. Depending on the quality of soil, these would be inserted for 75-105 days. The project for the 37-km line is being executed at the cost of ₹981 crores and is likely to be completed in 2028. #IndianRailways #projects
எனெனில் கடந்தாண்டு கடைசி நேரத்தில் அறிவிப்பு மக்களுக்கு எந்த பயனும் இல்லை முன்பதிவு செய்ய முடியவில்லை எனவே நமது தெற்கு இரயில்வேதுறை திருச்சிராப்பள்ளி கோட்டம் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி இரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
@GMSRailway@DRMTPJ
திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு இரயில் சேவை முன்னதாக அறிவிப்பு செய்திட வேண்டும் சென்னை எழும்பூர்
திருநெல்வேலி வண்டி எண் 6069-6070 மற்றும் தாம்பரம் இராமேஸ்வரம் சிறப்பு இரயில் சேவை வழங்கிட வேண்டும்
நகரம் கிராமம் பகுதியில் உள்ள இதுபோன்ற நபர்களுக்கு அவர்களுக்கு கிடைக்கும் ரேஷன் பொருட்களும் விடுபட வாய்ப்பு உள்ளது...
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கவனம் செலுத்த வேண்டும்
@CMOTamilnadu@KMarimuthuoff நடக்க முடியாத முதியோர்கள்
மற்றும் உடல்நல பாதிப்பு உள்ளானவர்கள் எப்படி பதிவு செய்வார்கள்?
முதியோர்களுக்கு ரேகை விழுவது இல்லை
ஆதார் புதுப்பிக்க சொல்கிறார்கள்.... ஆதார் புதுப்பிக்க முடியாத