Other than drugs, #art is the only thing which can make you trippy . And that's why some artists are known as #drugdealers 🪄
Now say his name 🖤
#HBDBelovedYUVAN@thisisysr
மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கம��ன்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
Did u noticed the vijayvaradharaj touch in the poster ....Any way the whole teaser was like that ....Waiting for the fun gaurentied movie 🖤 https://t.co/jRjRVWf2Fi