சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
என் டீம்ல சூப்பரா வேலை பாக்குற engineer - he can breakdown extremely complex business cases in no time - ஒரு நாள் சொன்னர் - அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும் - when I asked is everything ok - he said அவர் கார்பெண்டர் நிறைய வருசமா saw dust wood dust எல்லாம் சுவாச்சி lungs affected…. So அதுக்கு follow up.
Every plumber electrician and carpenter want their kids to be engineers and doctors so that they don’t suffer - the Dravidian Social Justice Politics made it possible - now the RSS way of pushing blue collar jobs (no offence meant) to our people and kids and families.
மானம் கெட்ட மாற்றம்
சுடிதார் போட்ட கெழ டோலுக்கு
சேலை கட்டிய அக்காவின
செருப்படி பதில்❤️❤️❤️❤️❤️❤️❤️
அரசு வேலைக்காக படிக்கும்
படித்துக் கொண்டிருக்கும்
குடும்பத்திற்கு தான் தெரியும் அந்த வேதனை
தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி வெங்கட்நாராயணன் இதுவரை காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமாக பிரதமர் அலுவலகத்திற்கோ! நதிநீர் ஆணையத்திற்கோ! கோரிக்கையோ அல்லது தமிழ்நாடு அரசின் பிரதிநிதித்துவக் கடிதமோ கொடுத்துள்ளாரா??
அவர் கொடுக்கவே மாட்டார்.
கர்நாடகவைச் சேர்ந்த தமிழ்நாடு அரசின் பிரதிநிதி எவ்வாறு கர்நாடக அரசுக்கு எதிராக கொடுப்பார்!
கொடுத்தால் விட்டு விடுவார்களா அவரை??
விஜய் CM யே ஆகிட்டாருடான்னு பெருமை பேசிட்டு சுத்திட்டு இருக்கானுங்க......
But reality என்னென்னா..... இவ்ளோ நாள் ஆஹா ஓகோ னு பாத்த CM post யே டம்மியா தெரியுறது தான் விஜய் செய்த ஒரே சோதனை......
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!