தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (10.07.2026, வெள்ளிக்கிழமை), கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை, கொங்கு கல்வி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அட்லஸ் கலையரங்க வளாகத்தில், மதியம் 12.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்)
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
2011–2016: வருவாய் ₹1,92,971 கோடி, செலவு ₹2,49,332 கோடி, பற்றாக்குறை ₹56,361 கோடி.
✅2016–2021: வருவாய் ₹3,20,140 கோடி, செலவு ₹3,78,674 கோடி, பற்றாக்குறை ₹58,534 கோடி.
2021–2026: வருவாய் ₹4,97,996 ✅கோடி, செலவு ₹5,32,443 கோடி, பற்றாக்குறை ₹34,447 கோடி 2/2
மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar
வெள்ளை அறிக்கை வெளியிட்டார் 👏
✅2001–2006: வருவாய் ₹59,084 கோடி, செலவு ₹67,439 கோடி, பற்றாக்குறை ₹8,355 கோடி.
✅2006–2011: வருவாய் ₹92,737 கோடி, செலவு ₹1,28,200 கோடி, பற்றாக்குறை ₹35,463 கோடி.
✅
1/2
இன்று பிறந்தநாள் காணும் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு தம்பி
#திரு_சுபாஷ் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 💐
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்
#CMJosephVijay
இந்நிகழ்வில்
#திரு_K_மோகன்
மாவட்ட கழக இணை செயலாளர் & உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர, கழக செயலாளர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்
இவண்
#C_சிவக்குமார்
ஒன்றிய கழக செயலாளர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் #தளபதி_விஜய்@CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு அமைச்சர்
#திரு_என்_ஆனந்த்_MLA@TVKPartyHQ அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் 1/5
D/O ஆறுமுகம் மற்றும் திருமதி.அம்பிகா W/O முருகன் ஆகியோரின் குடும்பத்திற்கு தனியாக வழங்கிய பொருட்கள் விபரம்
புடவை, குடம், செம்பு, பாய், கேஸ் அடுப்பு, போர்வை, உதவித்தொகை தலா 2500/- ரூபாய் மொத்தம் ரூபாய் 5000/- மேலும் 13 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.!
4/5
மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பாசமிகு அண்ணன் #திரு_விஜய்_R_பரணிபாலாஜி#BA_LLB.,அவர்கள் நேரில் சென்று அந்த #இரு_குடும்பத்தினர்களுக்கும்* உதவித் தொகை மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.!
இரண்டு குடும்பத்திற்கும் திருமதி.அமிர்தவல்லி 3/4
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பெரியசெவலை பகுதியில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் அமிர்தவல்லி D/O ஆறுமுகம் மற்றும் அம்பிகா W/O முருகன் இவர்களின் வீடு தீப்பிடித்து முற்றிலும் எறிந்துவிட்ட செய்தி அறிந்து உடனடியாக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் & 2/5