> They took 41 days Dīkṣa to meet Ayyappa.
> Now, waiting over 15 hours in queues.
> Shortage of water 😞💔
The mandir is open till Makaravilakku (Jan 14). If we stay silent, this will only get worse 💔
Raise your voice, create maximum outrage, and save the devotees 🙏🏻
ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கப்பட்ட சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்கு, நேரடியாகவு��், https://t.co/wDF7gru3oL இணைய தளத்தின் வழியாகவும் பொதுமக்கள் பேராதரவை வழங்கி வருகின்றனர். ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கு வைத்துத் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம், ஐந்தாவது நாளான இன்றே, பத்து லட்சம் என்ற பெரும் இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனியார் பள்ளிகளில் பல மொழிக் கொள்கை, அரசுப் பள்ளிகளில் மட்டும் இரு மொழிக் கொள்கை என்று, அறுபதாண்டு காலமாக ஏழை, எளிய மக்களை வஞ்சித்து வந்த திமுகவின் இரட்டை வேடம் முழுவதுமாகக் கலைந்திருப்பதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வந்து தங்கள் கையெழுத்தைப் பதிவு செய்வதன் மூலம் உணர முடிகிறது.
நீங்கள் இதனை மடைமாற்ற ஆயிரம் முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஏகோ���ித்த ஆதரவுடன், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்தே தீரும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே.
Yesterday a Report on Road Casualties in Bengaluru was Released.
In 2024, there were 4,784 Road Traffic Accidents in Bengaluru City resulting in 893 Deaths and 4,052 Serious Injuries.
Those Dead and Injured are Pedestrians and Two Wheeler Riders.
Dear Parents,
As former Commissioner, I have witnessed inconsolable parents,
I seriously recommend, if you love your child, DONT BUY THEM TWO WHEELERS, Students are not in any hurry, there is no Emergency.
Next category of Deaths and Injuries is Young Mothers …
Can you not stop them? Painful fact is they become a Photo frame at home and piece of Police Statistics.
WHAT CAN YOU DO TO PREVENT ROAD ACCIDENTS? Forget what you want the Government to do…..
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
The Government of Tamil Nadu @tnforestdept
has announced 40 new trekking trails, with online booking now available. Trained guides will be provided to ensure a safe and enjoyable trekking experience.
கேரளாவிலிருந்து கொண்டுவந்த மருத்துவ கழிவு , கோழிகழிவு , உணவக கழிவு வாகனத்தை
குமரி நாம் தமிழர் கட்சியினரால் சிறைபிடிக்கப்பட்டு தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓ��்டுனரை பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் திமுக நிர்வாகிகள் !
#TTFVasan இளைய தலைமுறையினரை தப்பான வழியில் கொண்டு செல்கிறார் .
இளம் தலைமுறையினருக்கு அச்சம் ஏற்படும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால் இதுபோன்ற பிரச்னைகள் குறையும்
@voiceofsavukku இளைய தலைமுறையினரை தப்பான வழியில் கொண்டு செல்கிறார் என்பது கண்டிக்கத்தக்கது.
இளம் தலைமுறையினருக்கு அச்சம் ஏற்படும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால் இதுபோன்ற பிரச்னைகள் குறையும்