@muthuhere3 இதில் ஆச்சர்யமடைய ஒன்றும் இல்லை
விசிகவை விட பாமக தான் அவர்களுக்கு ஏற்ற கட்சி
தலித் மக்கள் ஓட்டு தவெகவிற்கு திருமா அவர்கள் இல்லை என்றாலும் வரும் ஆனால் வட மாவட்ட மக்கள் ஓட்டு வேண்டும் என்ற கனக்கு
இன்னும் மூன்று மாதங்களில், அமைச்சர்களின் செயல்பாடுகளை மொத்தமாக முதல்வர் மதிப்பீடு செய்யும்போது, பலருடைய பதவி பிடுங்கப்படும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
#JuniorVikatan | #Magazine
@annamalai_k சார் உங்களா நம்பி வந்தவர்களுக்கு அரசியல் பேசுங்கள்
1 வருடம் நேரம் என்பது சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கொடுக்கலாம் ஆனால் இது போன்ற நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்தே ஆக வேண்டும்.
@Karthik06183528@Suresh199104 சரி முடிஞ்ச நாலு வார்த்தை பிஜேபி சேர்ந்தபால திட்டி பேச சொல்லு பேச மாட்டாறு, எப்போ பேசுவாரு சொல்றேன் கேட்டுக்கோ 2029 எலெக்ஷன் கொஞ்சம் முன்னாடி இப்போ திமுக கத்துராமாதுரி ஆக்ஷன் பண்ணுவாரு நீங்க போய் ஓட்டு போடுவிங்க
@Neelambari_2@HariVjSam விடுங்க சகோ அவனுங்க அளவுக்கு போக வேண்டாம்
வேண்டாததை தூரம் தள்ளி வைத்து போய்டுங்க
அந்த நாய் பண்ற தப்புக்கு அவங்க அப்பாவ இழூக்க வேண்டாம் .