🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣️
🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
🚨 Greater Chennai Police is investigating a sensitive case related to POCSO offences. It has been observed that certain photographs/clips of a minor girl have been shared in media as well as in Social media handles.
⚠️ Sharing of any such pictures of a minor is a criminal offence. Publication of any such picture is an offence under section 23(2) POCSO Act and warrants legal action. Hence it is requested not to share any such information in public. Anyone having evidence related to this case may produce it with Greater Chennai Police.
#ChennaiPolice #GCP #POCSO #ChildSafety #Chennai #PublicAdvisory #CyberSafety
#Breaking - The Greater Chennai Corporation (GCC) will upgrade 780 damaged bus route and interior roads covering 160 km across all 15 zones at an estimated cost of Rs 150 crore.
As part of the first phase, the GCC has prepared detailed project reports for upgrading 45.13 km of 66 bus route roads and 114.87 km of 714 interior roads, together covering 160 km and 780 roads. The DPRs have been sent to the state government for administrative approval.
Once approvals are secured, tenders will be invited immediately, with the corporation planning to take up the road improvement works before the onset of the northeast monsoon.
Announcement was made by @CMOTamilnadu in assembly under rule 110
தி.மு.க பிரமுகர் ஆக்கிரமித்த முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்ட தமிழக அரசு.. நன்றி தெரிவித்த கிராம மக்கள்
#Dindigul | #TempleLand | #TNGovt | #LandRecovery | #PolimerNews
#BigTwist in #Gem granites Veeramani case.
TN Cong leader tells TNM he alerted Chennai cop on Veeramani in November 2024
The Congress leader met the then additional commissioner of police Kannan.
Kannan told TNM that he had escalated the matter to then police commissioner Arun.
So the Chennai police have been lying about Veeramani case investigations all along.
https://t.co/Q6HmJc9CTF
திருமதி.தனலஷ்மி, க/பெ. அண்ணகளஞ்சியம் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை 15.09.2026 அன்று வங்கி கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது. மேலும் திரு.அண்ணகளஞ்சியம் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை அஞ்சல் ( eMO ) மூலம் 14.09.2026 விடுவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை பெறப்பட்டதை, அத்தம்பதியினரின் மகன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
Women must either fall sick for less than or more than 4 days. Otherwise, you need to give your menstrual cycle report to this 21 yr old senior gynaecologist. Mind it.
A friend has informed me that he has just gotten an NOC - absolutely without bribing - for his school to be moved to CBSE. He has been trying this for the last many years and the "bribe rate" charged was way beyond his ability to pay. CM Vijay and Minister Rajmohan deserve all the appreciation.
A three-km of Cooum River to be restored first, CM C Joseph Vijay holds first review meeting on restoring the river.
Chief Minister C Joseph Vijay on Tuesday reviewed proposals for the restoration and development of the Cooum River, with the Chennai Rivers Restoration Trust (CRRT) set to initially focus on a three-km stretch as part of the project’s concept plan and demonstration works.
The review meeting at the Secretariat focused on preparation of the Detailed Project Report (DPR), proposed facilities and the next steps for restoring the Cooum to its natural state and ensuring sustainable environmental restoration.
The state government had announced in its 2026-27 budget that priority would be given to Chennai’s river restoration projects and that a DPR would be prepared for the Cooum restoration project.
The initial three-km stretch will be examined for development of pedestrian and cycling paths, riverside walkways, viewing decks, green spaces, community-use facilities and nature-based environmental improvement measures.
Vijay also reviewed the progress of DPR preparation and proposals to invite global tenders to secure international technical expertise and standards for the project.
He directed officials to take up the restoration in multiple phases through an integrated and sustainable approach, with the objective of improving Chennai’s river environment and creating better public spaces and amenities for residents.
♨️♨️Workday - Expansion in Chennai♨️♨️
#Workday, the #US-based HR and financial software company, is expanding its #Chennai GCC centre into a key engineering hub as it develops agentic AI systems
- #Chennai capability centre has around 600 employees
- GCC is located in #Millenia Business Park Campus in the #Perungudi
#InvestInTN | #TamilNadu | #OneTrillionTN
#Watch | The Tamil Nadu government signed an MoU with Starbucks in the presence of Chief Minister C Joseph Vijay.
The agreement marks a new collaboration between the state government and the global coffee chain.
#TamilNadu#Starbucks#Chennai
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.
வீரமணி POCSO வழக்கில் கொத்தடிமைகளின் பண்ணையார் கள்ளமௌனம் காப்பது ஏன்?
2025 அக்டோபரில் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2026 பிப்ரவரியில், அதாவது 5 மாதங்களுக்குள், காவல்துறை வழக்கை முடிக்கப் பார்த்ததை, காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் அறிவாரா? இரும்புக்கரம் இற்றுப்போய் இருந்ததா?
பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கிய கொத்தடிமைகளும், அவர்களின் பண்ணையாரும் இப்போது அமைதி காப்பது ஏன்? மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற அண்ணனும் தங்கையும் கமுக்கமாக இருப்பது ஏன்? அப்போது பொங்கியது தேர்தல் ஆதாயத்திற்காகவா?
யார் இவ்வழக்கை முடிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது? பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையார், இவ்வழக்கைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
உரிமைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் மீது காவல்துறையை ஏவல்துறையாக்கி அதிகார அத்துமீறல் செய்தவருக்கு, வீரமணி வழக்கின் விசாரணையை முடுக்கிவிட வக்கில்லையா?
“அனைவரும் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள்” என்று ஷூட்டிங் நடத்தி அப்பா திணிப்பு செய்த போலி அப்பாவிற்கு, பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று தெரியாதா? அல்லது அக்கறையில்லையா?
சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறையை கையில் வைத்திருந்தவர், யாரைக் காப்பாற்ற வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ?
அப்பா என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டவரின் ஆட்சியில் முடிக்கப் பார்த்ததாகக் கூறப்படும் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் தமிழகத் தங்கைகளின் அண்ணன், வெற்றித் தலைவர்!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பு, கள்ளமௌனம் காப்பவர்களைக் கதிகலங்கச் செய்யப் போவது உறுதி.