அருட்குருநாதர் திரு.ஒளியரசு அவர்கள் ஈஷா மையத்தை பற்றி பகிர்ந்து கொண்டவை இந்த வீடியோவில்...
திருமுறைகளை இசையோடு பாடும் அழகும், தன்னார்வலர்கள் வழிகாட்டிகளாக செயல்பட்டதும், சைவத்தை வளர்க்கும் ஆர்வமும், அருமையான உணவும் என தான் ரசித்த பல விஷயங்களை பற்றி நம்முடன் பகிர்கிறார்.
கடவுளை நம்புபவர்களும், நம்பாதவர்களும் ஒரே படகில்தான் இருக்கிறார்கள். ஒருவர் இருக்கிறது என்று நம்புகிறார்; மற்றொருவர் இல்லை என்று நம்புகிறார். இருவருமே, "எனக்குத் தெரியவில்லையே!" என்று ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
#SadhguruQuotes#குருவாசகம்#SadhguruTamil#believer#willingness
Wonderful to meet with Hon’ble Chief Minister Shri Samrat Choudhary ji in the Land of Nalanda. Steeped in civilizational glory even as it embraces the Future and continues to contribute significantly to the growth & prosperity of Bharat. -Sg @samrat4bjp
Believers and disbelievers are in the same boat. One believes positively, the other negatively. Both are unwilling to admit that they do not know. #SadhguruQuotes
ஏகாதசி என்பது, நம் உடலுக்கு இயற்கையாகவே உணவு குறைவாகத் தேவைப்படும் ஒரு நாள். இந்நாளில் விரதம் இருப்பது நம் உடலமைப்பைத் தூய்மைப்படுத்துவதோடு, நம் விழிப்புணர்வை உள்நிலை நோக்கித் திருப்புகிறது. முழுமையாக விரதம் இருக்க இயலாதபட்சத்தில், லேசான பழ உணவு எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும்.
#Ekadashi #Fasting
Temple revenues must be used for the upkeep of temples, not as welfare funds. Thanks to all activists who have been working relentlessly for years towards this, but Temples should ultimately be in the hands of Devotees. -Sg. @CMOTamilnadu
தியானலிங்கத்தில் குரு பூஜை
குரு பூஜை என்பது மந்திரங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளை
கொண்டு குருவின் அருளைப் பெறும் ஒரு சக்திவாய்ந்த யோக செயல்முறையாகும். தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூன் 24 அன்று அர்ப்பணம் செய்யப்படும் இந்த புனிதமான செயல்முறை, பக்தி மற்றும் அருளை பெற்றுக்கொள்ளும் ஒரு ஆழமான சூழலை உருவாக்குகிறது.
நேரலையில் இணையுங்கள்: https://t.co/s0YIVkrQeR
#Dhyanalinga #GuruPooja
கிராமோத்சவம் 2026-க்கான நேரம் வந்துவிட்டது! Conscious Planet இயக்கத்தின் ஒரு முயற்சியான இந்த கிராமோத்சவம், கிராமப்புற பாரதத்திற்கு புத்துயிரூட்டி, சமூக ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. https://t.co/NRtQmm1Hsy
#gramotsavam #consciousplanet
27 ஆண்டுகளுக்கு முன், சத்குரு அவர்கள் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார் – இது அவருடைய குருவின் கனவு மற்றும் மூன்று பிறவிகளாக நிறைவேறாமல் இருந்த நோக்கம். பிரதிஷ்டை நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு இந்த வீடியோவில். தெய்வீகத்தின் அருளில் திளைக்க வாருங்கள். தியானலிங்கத்தின் 27ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை இணைந்து கொண்டாட, தியானலிங்கா யூடியூப் சேனலில் நேரலையில் இணையுங்கள்.
மேலும் அறிய: https://t.co/s0YIVkrQeR
#DhyanalingaConsecrationDay
நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கொண்டு வெறும் பிழைப்பை மட்டும்தான் நடத்த முடியும். நாம் எதை கொடுக்கிறோம் என்பதை கொண்டுதான் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்.
#SadhguruTamil#SadhguruQuotes