Home Secretary and Prime Minister of the UK: British courts has given verdict now time for Home secretary to lift the ban on LTTE - Sign the Petition! https://t.co/zjISwSkVJT via @Change
@rameshlaus@Vijaykumar_off@actorvijay@BTP_Offl மிக்க மகிழ்ச்சி வரவேற்கக் கூடிய செயல் பதாகை க்கு பால் ஊற்றும் அறிவற்ற இடங்களுக்கு மத்தியில் இதுபோன்று உணவளிக்கும் செயல் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வள்ளுவன் புகழ் ஓங்கட்டும்
சிங்கப்பூர் கவர்மெண்ட் மிக்க நன்றி இத்தனை ஆண்டுகாலம் நான் சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கு பெருமையடைகிறேன் எங்களை பாதுகாப்பாகவும் மருத்துவ வசதியும் உணவும் ஊதியம் கொடுத்து பாதுகாத்து வருகின்ற சிங்கப்பூர் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@CMOTamilNadu ஐயா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கண்டிப்பாக இதுபோன்று பெண் சிசு வன்கொடுமையை நடக்காமல் இருக்க அதற்கான தகுந்த தண்டனை தூக்குத்தண்டனையை உங்களது ஆட்சியில் இனிமேல் இதுபோல் ஒரு தவறு நடக்காமல் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று எனது வேண்டுகோள்