@chennaicorp@CMOTamilnadu Thanks for addressing the issue.
The below link is the exact point location.
3rd Street, Rajiv Gandhi Nagar,Erukkancheri, Chennai 118.
https://t.co/iSTTs0Uwep
Dear @chennaicorp,
📍 Rajiv Gandhi Nagar, Erukkancheri, Perambur – @CMOTamilnadu
Constituency
The road was left unfinished after the construction of the rainwater drain. As shown in the attached photos/video, even a small rainfall turns the entire stretch into mud
@Kyunghoon_Kim_ Urge you to Trust in #TamilNadu and it's innate capabilities. Policy continuity has been our forte. I am very sure that the new govt will continue to support investments in TN too. We the people of TN will always stand with our investors who ensure #JobsForTN.
Hi @HiHonorIndia@Honorglobal
I’m facing an issue with my Honor 200 my SIM is not being detected. I tested the SIM in another device and it works fine. Please help.🤧
நான் வல்லுநர் இல்லை. ஆனால் பத்திரிகைகளில் சிலர் பேட்டியாக கொடுத்ததில் இருந்து.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கங்கை அமரன் வாடி என் கப்பக்கிழங்கே என்ற பாடலை ராதாவை பார்த்து பாடுவதாக எழுதி இருந்தார்.
நிருபர்கள் அது என்ன கப்பக்கிழங்கு என்று வர்ணித்து இருக்கிறீர்கள் என்பதற்கு,
தமிழ்நாட்டில் நன்றாக திடமாக இருக்கும் பெண்களை கிழங்கு போல் இருக்கிறாள் என்று சொல்வார்கள். கிழங்கு என்பது நன்றாக கெட்டித் தன்மையுடன் இருக்கும்.
ராதா கேரளாவில் இருந்து நடிக்க வந்தவர். கேரளாவில் கப்பக்கிழங்கு பேமஸ் என்பதால், அதைக் குறிப்பிடும் விதமாக வாடி என் கப்பக்கிழங்கே என்று பாடல் எழுதினேன் என்றார்.
வாலி அவர்களும் இஞ்சி இடுப்பழகி பாடல் பற்றி கேட்டபோது,
இஞ்சி என்பது சிறுத்து, உறுதியாக இருக்கும். இஞ்சித்து என்று சொல்வார்கள் ஒன்றிலிருந்து இறுக்கிப்பிழிந்து பின்னர் நிற்பது என்று... அதுபோல இடுப்பும் தேவையில்லாத சதைகள் இல்லாமல் கிண்ணென்று இருக்க வேண்டும் என்பது ஒரு அர்த்தம்.
வர்ணித்துப் பாடும்போது கிளுகிளுப்பாக சொல்ல வேண்டி இருக்கிறது. இடுப்பு என்பதற்கு இந்த இஞ்சி மோனையாகவும் வருகிறது... என்று சொல்லி இருப்பார்.