Mayor Priya is abused cos,
1. She is a Woman.
2. She is from the SC Community.
3. She is from DMK
A particular group is not able to digest that a woman from the SC community is in the limelight and doing a great job.
Whenever TVK cannot answer political criticism politically, it descends into a barrage of vulgar abuse. That's the one language it seems to have mastered.
From Hon’ble MP @KanimozhiDMK and respected Mayor @PriyarajanDMK to 1000's of our women cadres fighting it out on social media, the modus operandi of the tvk is disturbingly familiar: demean them, abuse them personally and try to intimidate them into silence.
Yet many self-proclaimed “neutral” voices in the local and national media suddenly fall conveniently silent. Why?
Had even an ordinary DMK supporter used language remotely resembling this, we would have seen Breaking News, Primetime Debates and editorials erupt everywhere.
Where does all that righteous outrage disappear when the abuse comes from the tvk ?
Degrading women is disgraceful.
Selective outrage and selective silence are equally shameful.
Don’t call it neutrality when your standards change with the political party.
And be warned: the DMK and our @DMKLegalWing will pursue every lawful remedy available against those who cross the line into unlawful abuse or harassment targeting our கழக உடன்பிறப்புகள்.
Criticise us politically. We will answer politically.Abuse our people and face the law. @arivalayam .
#TVKFails #TVKCrimes #TVKGovt
@PttvNewsX கையிருப்பு பணத்துக்கும் மொத்த சொத்து மதிப்புக்கும் வித்தியாசம் தெரியாத முட்டால் தான் இவன், இந்த நாய் கூட கையிருப்பு பணம் 120000 தான் காட்டிருக்கிறான்.
பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?
அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?
முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!
ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.
மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!
#Pattinapakkam #Secretariat #FishermenProtest
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
@polimernews ஏன்டா நாயே மதிமுக ல அரசியல் தெரிந்த, கட்சிக்கு உழைத்த ஆயிரம் பேர் இருக்கும் போது உன் அப்பன் தகுதியே இல்லாத உனக்கு ஏண்டா MP சீட் கேட்டான், மன்னர் பரம்பரை உருவாக்கவா.
பெண் விசயத்தில் சிக்கிய வைகோ.
மதிமுகவின் முன்னாள் பொறுப்பாளர் அண்ணன் வல்லம் பசீர் @BasheerVallam போட்டு பொளந்து விட்டிருக்கார்.
@duraivaikooffl என்னடா உன் குடும்பம் கசமுசா இவ்வளவு நாறுது.
@itisprashanth அவரு சரியாதான் கேக்குறார் , சங்கி அமைச்சர் செல்லூறான் ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் மிசாவில் கைதாகவில்லைனு, அதற்கு பதில் கேள்விதான் இது, சங்கி குமார் நீ உன் அப்பன் ஆத்தா ஒண்ணா இருந்து காலத்தில்தான் பிறந்த ஆனா அந்த அப்பனுக்குதான் பிறந்தனு ஆதாரம் இருக்கானு.