’கவலைப்படாதீங்க ஆருத்ரா பாப்பாவ நான் பாத்துக்குறேன்..’ கோவை ரோடு ஷோவில் குழந்தை ஆருத்ராவுக்கு உதவி கேட்டு வைக்கப்பட்டிருந்த போஸ்டரை பார்த்ததும் உடனே வாகனத்தை நிறுத்தி காத்திருந்து அந்த போஸ்டரில் செல்போன் எண்ணை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோருக்கு உறுதியளித்த முதலமைச்சர் விஜய்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
#Coimbatore | #CMVijay | #PeriyarArivulagam | #CMVijayRoadShow | #TVKGovt | #CMRoadShow | #PolimerNews
"முறைதான் ஒரு முறைதான் உன்னை பார்த்தால் ஒரு வரமே..." கொட்டும் மழையிலும் முதல்வரை காண குவிந்த மக்கள்!
Kovai | Periyar Arivulagam | Library | CM in Kovai | Cm vijay
#Newstamil24x7#CMVijay
விஜய் அண்ணாவுக்கு கோவை மக்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்து நானே மிரண்டு போயிட்டேன்🔥❤️🔥
ஒரு தடவை, இரண்டு தடவைன்னா பரவாயில்லை… அவர் எப்போதெல்லாம் வருகிறாரோ, அப்போதெல்லாம் மக்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்🤯🤯
உண்மையிலேயே விஜய் ஒரு அதிசயம்தான்🥵🥵
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்,
கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட 'பெரியார் அறிவுலகம்’ எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை இன்று திறந்து வைத்தார். மேலும்,முடிவுற்ற திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.