எப்போதுமே அப்பா மட்டும் தான்
அன்னாந்து பார்க்கும் உயரத்தில்
பெற்ற பிள்ளையை வைத்து பார்ப்பார்.....
என்னால் எடுக்கப்பட்டது
எப்போதும் எனக்கு பிடித்த புகைப்படம்
Life is very very secret...
எல்லா பயணமும்
நாம் நினைத்த இடத்தில்
முடிவதில்லை.....
வழி மாறி போன
பயணங்கள் நிறைய
படங்களை கற்று தருகின்றன
நம்முடைய வாழ்க்கையில்....
@KeerthyOfficial
கீர்த்தி சுரேஷ் #சாவித்ரி யாக
நடிக்கவில்லை....
#சாவித்திரி யாகவே வாழ்ந்து
இருக்கிறார்....
வாழ்த்துக்கள்....
நீண்ட இடைவெளிக்கு பின்
சிறந்த திரைப்படம் ....