கோடை காலத்தில் குளம் வற்றியதும் அதுவரை அதில் தண்ணீர் குடித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடி போய்விடும் 💯
இது மற்றவர்கள் இயல்பு ஆனால் குளத்தின் கரையோரமாக வளர்ந்த 🥰செடி கொடிகள் எந்த நிலையிலும் அந்த குளத்துடனேயே தான் இருக்கும்🖤❤️
இது தான் திமுக உடன்பிறப்புகளின் உணர்வு
ரூ என்ற எழுத்து பிற மாநிலங்களுக்கு திணிக்கப்படவில்லை மாநில பட்ஜெட்டுக்கு ஒரு குறியீடாக பயன்படுத்த இன்று வெளியிட்டுள்ளது யாரிடமும் திணிக்காத ஒரு எழுத்தே இவர்களை இவ்வளவு எரிச்சல் ஊட்டுகிறது என்றால் ஒரு மொழியை இந்தியா முழுவதும் திணித்துகொண்டிருக்கிறீர்களே எவ்வளவு பெரிய வன்முறை
மாண்புமிகு *சின்னவர் அவர்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணன் நாகனி பா.செந்தில்குமார்* அவர்களுடன் சென்று சந்தித்த போது🖤❤️
*த.மோகன்ராஜ்DEEE*
பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்
நாட்டரசன்கோட்டை ........
#மாணவர்களின்_நலன்_காக்க#போராடடுவோம்!!!
தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு ஒன்றிய அரசுடன் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கின்றது . அதனை தொடர்ந்து தமிழக மாணவர் மாணவிகளை காப்பாற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் #உண்ணாவிரத_போராட்டம்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கவும் விளக்கு அழிப்பதற்கு தடையாக இருக்கும் ஆளுநரை திரும்ப பெறச் சொல்லியும் மத்திய அரசை கண்டித்து நாளை தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணியினர் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் .