என்ன ஸ்கெட்ச் போட்டு தூக்குவியா எங்க முடிஞ்சா தொட்டு பாரு..
திமுகவில் இணைந்த கையோடு ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய Advocate Alim Albuhari BBA LLB 👌👌🔥🔥
@maxfashionindia where is my order1269656112. You are supposed to send it to the store on 9/12. But so far not sent. What is happening. Are you guys are cheating
என்ன அண்ணாமலை இப்படி பேசிட்ட??😂😂😂
"தவழ்ந்து ஊர்ந்து வந்து காலைபிடித்து முதலமைச்சராகி, மாசா மாசம் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து தன்னிடம் தக்க வைத்துக் கொண்ட மானங்கெட்ட பழனிசாமியை நான் என்றும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை"
- அண்ணாமலை
https://t.co/DpCHGJM5zN
@StandForTrees one of our neighbors has poisoned the avenue tree just few days back and tree is dying in front of our eye and we are feeling very bad. We tried to save the tree. How to punish those people. We have made complaint to corporation.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய #பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் @dmk_youthwing-ன் மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம்.
மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்.