Dindigul "ராஜேந்திரா" தியேட்டரில் மட்டும் 20000 பேர் இன்று வரை "கொத்து" புரோட்டா போட்டுள்ளனர்!
20K Footfalls for #JanaNayagan in just 1 theatre!
Huge 🔥
#JanaNayagan - என்னா மாரி ஆட்டம்!
முதல் & கடைசி 45 நிமிஷம் H.Vinoth padam...
Pre Interval & Post Interval 45 நிமிஷம் ஆத்தா புகுந்துச்சோ Atlee புகுந்துச்சோ தெரியல! அப்படி ஒரு ஆட்டம்....
#JanaNayagan - Count 2 at Biggest Max Screen!
Last 40 minutes of interval deserves yet one more watch!!
@anirudhofficial Ravana Mavanda at pre interval portions pirichu vitta novvv 🔥
Extraordinary, Bumper Opening for #JanaNayagan in TN - Gross ₹31 Crs! A film which was leaked and had delayed release with mixed reports, day 1 is phenomenal by any yardstick! #ThalapathyThings
முதல் நீ... முடிவும் நீ. ❤️
என்றென்றும் விஜய்க்கான என் அன்பு.
என் பயணம் எப்போதும் உங்களுக்காகத்தான்... இனியும் அப்படித்தான் இருக்கும்.
ஒரு ரசிகையாக, நீங்கள் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்வது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியாக இருக்கிறது. 💔🥹🐿️ @actorvijay
FDFS celebrations glimpse of #JanaNayagan at Dindigul Fansfort 🥁🥳 Hit us right in the feels thinking this is his farewell film 🥺 An emotional moment and lifelong memory for every fan in the building for #JanaNayaganatRajendra