தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம் டா.. 😂😂
நெஞ்சில் மஞ்சா சோறு இருந்து இருந்தா எதிர்த்து வாக்கு போட வேண்டிய தான??
ஒரு வேளை அரசு கவுந்தால் விஜய் 200 சீட்டு அடிப்பாருன்னு திமுகவுக்கு பயம்😂 - பத்திரிகையாளர் மணி
மாரிதாஸ் : விஜய் சட்டசபைல ஓண்ணுமே பேச வரல இப்படி ஒரு முதல்வர் நம்ம பார்த்து இருக்கவே மாட்டோம் விஜய் தொடர்ந்து நேரலை பண்ண அவர் ஒட்டு மொத்தமா exposed ஆகிடுவார்
https://t.co/2sgf4V6JSR
16 வயது சிறுவனையே அரசியல் பேசாதே என்று கூறிய பெரும் தலைவர்கள் வாழ்ந்த நம் தமிழ்நாட்டில்,
பச்சிளம் குழந்தைகளிடமும் ஓட்டு கேட்ட அரசியல்வாதிகளும் வாழ்ந்தார்கள் என நமது வரலாறு பேசட்டும்..!!
#TNPoliticsLive#vijay#TVKVijay#tnelectionresult2026
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ@TVKPartyHQ@EPSTamilNadu@Udhaystalin@mkstalin@PremallathaDmdk
TTV தினகரன்...! 🔥🔥🔥
நான் மீண்டும் சொல்கிறேன். காமராஜ் - AMMK, எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் படியேதான் செயல்படுகிறார்.
குதிரை பேரம் குறித்து அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தினால், அவர் அநேகமாக அரசு தரப்பு சாட்சியாக (approver) மாற வாய்ப்புள்ளது.
தற்போது, ஆதாரங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகின்றன என்று நினைக்கிறேன். டிடிவி-யை (TTV) குறைத்து மதிப்பிடாதீர்கள்.
- @avarakai
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியிருக்கும் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களுக்கும் துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கும் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் உயரிய இடமான சட்டமன்றத்தின் மரபுகளை முழுமையாகப் பின்பற்றி அதன் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்து, அவையை நடுநிலையோடு நடத்திடுவதை உறுதிசெய்ய வேண்டும் என பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களையும், துணைத் தலைவர் திரு. ரவிசங்கர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
🚨🚨 BREAKING : To loyal Madaku oodhis who live in dillusion, If @rajinikanth wanted to go against your dummy, he will simply go into horde mode and rattle every madaku oodhi's dillusional world to default. 🚨🚨
But he didn't, he only supported @TVKVijayHQ .
Stop blowing smoke and Keep your broker job exclusive for your anna and anni. Be loyal to your supports take care.
சென்னை மயிலாப்பூரில் விஜயின் வேட்பாளர் ஒரு பிராமணர்.. இயக்குனர் ரஞ்சித் தன்னைத் தானே மாபெரும் தலைவன் என்று நினைத்துக் கொண்ட விபரீதமே திமுகவுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டு உள்ளது..