THE FINAL BOTTOM IS IN FOR #ALTCOINS✅
Right when everyone turned bearish, we perfectly bounced off the historic trendline.
What we have seen over the past hours was just a classic capitulation event.
We've seen over $2 BILLION liquidated in just 24 hours! 🤯
More liquidations than both the COVID crash & FTX implosion.
Historically speaking, these are the best buying opportunities.
Also don't forget that charts like $ETH, TOTAL 2, TOTAL 3 and this chart (OTHERS) haven't even made new all time highs yet.
So it's extremely UNLIKELY that the Bull Run for Altcoins has ended.
I get it - it's natural to become fearful when you look at the charts, especially after a drop like today.
But in times like these it's important to look at the facts.
This chart is just one of the many charts in #Crypto that show that we are still far away from a market cycle top for #Altcoins.
Make use of these discounts in the market while you still can.
In a few months you'll be called a genius for buying here🥂
தமிழ்நாட்டில் எப்படியேனும் மதக்கலவரத்தைத் தூண்டிவிட துடிக்கிறது ஹிந்துத்துவா சங்கபரிவாரக் கூட்டம். திருப்பரங்குன்றத்தில் ஒற்றுமையுடன் வாழும் இந்து-இஸ்லாமிய மக்களிடையே மோதலை ஏற்படுத்த வெளியூரில் இருந்து ஆட்களை திரட்டுகிறது இந்த சதிக் கும்பல்.
வன்முறையின் மறுபெயர் பிஜேபி என்பதை வட மாநில��்தில் நிரூபித்தது போல், தமிழ்நாட்டில் நடத்தலாம் என்ற அவர்களின் தீய எண்ணத்திற்கு, திருப்பரங்குன்றத்தில் வாழும் இந்து மக்களே எதிராக நிற்கின்றனர்.
https://t.co/YaHYzYgxMn
அமெரிக்காவில் முன்னணி நிறுவனத்தில் பணியாற்றி வரும்
செல்வகுமார், எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட
சிந்தனையால் உந்தப்பட்டு, அயலகத்தில் திராவிடத்தை பறைசாற்றி
வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில்
வெளியிடுவதில் மகிழ்ச்சி.
US-based Selvakumar attributes his successes to the Dravidian Model of
Governance and Kalaignar. This episode of the 'Dravidathaal Naan' series by
@PEN_Offl explores how he continues to advocate for Dravidian principles
abroad.
#DravidathaalNaan #DravidianModel
உயிரெனக் கருதும் தமிழையும், உணர்வோடு ஒன்றான தமிழ் மண்ணையும், உணவளிக்கும் உழவையும் கொண்டாடும் அறுவடைத் திருநாளில், அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன���ற உறுப்பினர் அண்ணன் து.ரவிக்குமார் அவர்களுக்கு, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டமைக்காக, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுடன் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
#விசிக #VCK @WriterRavikumar #AmbedkarAward
#சேலம்#ஓமலூர் ரயில் நிலையம்
புரட்சியாளர் அம்��ேத்கர் அவர்களை இழிவுப்படுத்தி
அமித்ஷா வெறுப்பு பேச்சு!
தமிழ்நாடெங்கும் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் போராட்டம் நடைபெற்றது!
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலகக்கோரியும்; நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சேலம் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்ப���ல் ஓமலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரி��ள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!
@AmitShah @PMOIndia @RahulGandhi #Constitution #DrAmbedkar
அ���்பேத்கர் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் 'Absolute' என்கிறார் பிரதமர் மோடி. சாவர்க்கர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஒருவரால், ஒரு இயக்கத்தால், ஒரு கட்சியால் "புரட்சியாளர் அம்பேத்கரை" ஏற்றுக்கொள்ள முடியாது.
அம்பேத்கர் என்ற சொல் RSS, BJP-க்கு கருத்தியல் ரீதியான எரிச்சலைத் தருகிறது!
ராமன் பெயரை சொல்லி கலவரம் செய்யும் சங்கி கூட்டத்தின் தலைவர்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரே கசக்கத்தான் செய்யும்.
பாசிச திமிருடன் பேசிய அமித்ஷா தனது வார்த்தைகளை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாளை (12.12.2024) வைக்கத்தில் 'வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா', தந்தை பெரியார் நினைவகம், பெரியார் நூலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் @mkstalin - கேரளா மாநில முதல்வர் @pinarayivijayan ஆகிய இரு மாநில முதல்வர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் @AsiriyarKV அவர்களும் பங்கேற்கும் வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்வு.
மனித உரிமைக்கான போராட்ட வெற்றியின் அடையா��ம் தான் "வைக்கம்" !
#vaikom100
மொழி, ஊர், வேறு சமஸ்தானம், காவல்துறை, தண்டனை, உயிர் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் 'மனித உரிமைக்காக' ஒரு மனிதர் நூறாண்டுக்கு முன் 'வைக்கம்' சென்று போராடியதை நினைத்துப் பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆம், அவர்
"வைக்கம் வீரர் தந்தை பெரியார்"!
#Vaikom100
ஆட்டோவில் வந்துக் கொண்டிருந்தேன். ஆட்டோ அண்ணன், உங்கள் பேச்சை நான் கேட்டிருக்கிறேன் என்று பேசி கொண்டே வந்தார். திடீரென்று, அந்த பையன் ஏன்மா அப்படி பேசுறான்? சரியான ஆள் மாதிரி தெரியலையே என்றார்.
அர்ஜூனர்களை பற்றி "தமிழ்நாடு" தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது.
புரிந்து வைத்திருப்பதால்தான் இது "தமிழ்நாடாக" இருக்கிறது!