Biomedical Engineer 🏩Social Activist🚦Sharing the Information & Knowledge in a right way...!! காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது.
காங்கிரஸ் தலைமை சொல்வதை
கேட்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இல்லை; திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்பார் -அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
உண்மையில் அமைச்சர் நிர்மல் குமார் காங்கிரஸ் மீது வைத்துள்ள குறிப்பாக ராகுல் காந்தி மீது வைத்துள்ள நேரடியான விமர்சனம் இது!
உண்மையில் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இதற்கு கோபம் வர வேண்டும்! ஆனால் இரண்டு அமைச்சர்கள் இருப்பதால் கோபப்படுவார்களா என்பது சந்தேகம்தான்?
ஒரு மாநிலத்தில் இருந்து பல வழக்குகள் (காவிரி விவகாரத்தில்) பதியப்பட்டால் பின்னடைவு ஏற்படும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருக்கிறார்.,
வஃக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக, 60+ வழக்குகள் இந்தியா முழுக்க இருந்து தொடுக்கப்பட்டன.,
ஏற்கனவே 30 பேருக்கும் மேல் வழக்கு தொடர்ந்த நிலையில், நாம் ஏன் தனியாக வழக்கு தொடர வேண்டுமென தனது கட்சியின் தலைவர் விஜய் அவர்களிடம் கடந்த காலத்தில் நிர்மல் குமார் பேசியிருக்கலாம்.,
Anger is a temporary madness that can cause permanent damage. கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகள் ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும், ஆனால் அது ஏற்படுத்தும் காயங்கள் வாழ்நாள் முழுவதும் மறையாது.
Learn to pause and breathe before you react to a triggering situation.
காலப்போக்கில் புற அழகு மறைந்துவிடும், ஆனால் ஒருவருடைய நல்ல குணமும் அன்பான மனமும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வெளித்தோற்றத்தை அழகுபடுத்துவதை விட, மற்றவர்கள் மதிக்கும் படியான ஒரு சிறந்த குணாதிசயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். 🌸
பல நேரங்களில், மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதை விட நமது உள்ளுணர்வு சொல்வதைக் கேட்பதே சரியான முடிவாக இருக்கும்.
உங்கள் மனதின் குரலுக்கு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களை ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தாது. 🧭🦋