தியானலிங்கத்தில் குரு பூஜை
குரு பூஜை என்பது மந்திரங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளை
கொண்டு குருவின் அருளைப் பெறும் ஒரு சக்திவாய்ந்த யோக செயல்முறையாகும். தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூன் 24 அன்று அர்ப்பணம் செய்யப்படும் இந்த புனிதமான செயல்���ுறை, பக்தி மற்றும் அர��ளை பெற்றுக்கொள்ளும் ஒரு ஆழமான சூழலை உருவாக்குகிறது.
நேரலையில் இணையுங்கள்: https://t.co/s0YIVkrQeR
#Dhyanalinga #GuruPooja
Temple revenues must be used for the upkeep of temples, not as welfare funds. Thanks to all activists who have been working relentlessly for years towards this, but Temples should ultimately be in the hands of Devotees. -Sg. @CMOTamilnadu
Everything that I know, my Guru knew, and the whole spiritual tradition knew, is in the Dhyanalinga in an energy form. I am just a consequence. #SadhguruQuotes
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெய்வேலி, காரைக்கால், திருச்சி தில்லை நகர், திருச்சி பெல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஈஷாவின் சிறப்பு யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
✨ நீங்களும் பங்கேற்கலாம்!
யோகா தினத்தில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘சூர்ய சக்தி’ மற்றும் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ இலவச தியான வகுப்புகள் மாதம்தோறும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
📲 பதிவு செய்ய: https://t.co/MGAlVBNAq5
📞 தொடர்புக்கு: 83000 99555
#InternationalDayOfYoga #YogaDay
நீங்கள் தனிமையாக உணர்வது, தனியாக இருப்பதால் அல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விலக்குவதால்தான் தனிமையாக உணர்கிறீர்கள்.
#SadhguruTamil#SadhguruQuotes
27 ஆண்டுகளுக்கு முன், சத்குரு அவர்கள் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார் – இது அவருடைய குருவின் கனவு மற்றும் மூன்று பிறவிகளாக நிறைவேறாமல் இருந்த நோக்கம். பிரதிஷ்டை நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு இந்த வீடியோவில். தெய்வீகத்தின் அருளில் திளைக்க வாருங்கள். தியானலிங்கத்தின் 27ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை இணைந்து கொண்டாட, தியானலிங்கா யூடியூப் சேனலில் நேரலையில் இணையுங்கள்.
���ேலும் அறிய: https://t.co/s0YIVkrQeR
#DhyanalingaConsecrationDay
நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கொண்டு வெறும் பிழைப்பை மட்டும்தான் நடத்த முடியும். நாம் எதை கொடுக்கிறோம் என்பதை கொண்டுதான் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்.
#SadhguruTamil#SadhguruQuotes
The International Day of Yoga is a reminder that what we call Yoga is not a philosophy, an ideology, a belief system or a religion. This is the science and technology for inner wellbeing. Whatever your religion, race, caste, creed, gender, these technologies render you to optimal existence - to peak performance in body, mind, emotion, intelligence and energies and above all, it will unlock the potential of the genius that is in every human being. -Sg
ஆனந்த அலை - சக்தி வாய்ந்த 5 நாள் ஆன்லைன் நிகழ்ச்சி
ஈஷா தியான அன்பர்கள் தங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவை தீவிரப்படுத்திக் கொள்ளவும், தங்களுக்குள் பயிற்சியை மீண்டும் நிலைந��றுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்படுத்திக்கொள்வதோடு, ஈஷாங்காக்களின் வழிகாட்டுதல்களையும் பெற்றிடுங்கள்!
இப்போதே பதிவு செய்யுங்கள்: https://t.co/3WNr6BAB62
வியாபாரம் என்பது மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. வியாபாரம் நன்றாக இருப்பதற்காக ஒன்றும் மனிதர்கள் உருவாக்கப்பட��ில்லை.
#SadhguruQuotes #குருவாசகம்
இந்த வருடம், தியானலிங்கப் பிரதிஷ்டை தினம், இந்த சக்திவாய்ந்த இடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 27 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்கிறது.
நேரலையில் இணைய: https://t.co/VWA4XwhUaE
#Dhyanalinga#ConsecrationDay